தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீராகி வந்ததால், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஆனால், பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா வைரசால், மீண்டும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்படலாம். இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்குமா? சுகாதாரத்துறை அனுமதி அளிக்குமா என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கடுமையானால், பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம்.
britain la virusna engaooru school y da moodanim
ReplyDeleteஅவன்க திறந்தாலும் நீங்க திறக்க விட மாட்டீங்க பள்ளி திறந்தாள் எங்களுக்கு என்ன திறக்காட்டால் எங்களுக்கு என்ன நாங்கதான் வேற வேலைக்கு பொய்ட்டோமே.
ReplyDeletePrivate schools staff irunthaal enna ponaal enna? Nangathan govt. school staff Mattum pothum engallukku.
ReplyDeleteElection la vote vangiduvom.
எல்லாவற்றையும் டாஸ்மாக் கடையா மாத்திடுங்க பள்ளிகளால் அரசுக்கு ஒரு வருவாயும் இல்ல . அதான் தனியார் பள்ளி இருக்கு இல்லா .வசூலை அவன் பாத்துக்குவான்
ReplyDeleteSuper. Don't open school . All private school teachers ah kolai pannidunga. Private teachers pathi think pannatha govt great govt.
ReplyDelete" PLEASE தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு,
ReplyDeleteவாழ் ஊதியம் வழங்க
முன் வாருங்கள்,
கற்பித்தல் நடைபெறாத காரணத்தால்,
தனியார் பள்ளி களுக்கு,(ஏழை மாணவர்களுக்கான 25%சேர்க்கை)
தொகையை ரத்து செய்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்வு
வூதியம் வழங்கி (மாதம் ரு 6000) அவர்களை காப்பாற்ற வேண்டும்
Private teacher's oda sapam ungala summa vidathuda.. Ethana private teacher's oda family nadutherula irukku theriyuma... Keduketta government ... Private teacher's a pathi pesa oruthanum illa... What a great .......
ReplyDeletepaavam private teachers.
Deletescool (aquitany)sampala pattiyalai government verify seithu muraiya sambalam kodukka aanai idavum.niraya pallikal fee collection pannitanga.