🅱️⚡ *Flash News Online counselling for Computer Instructors* கணினி பயிற்றுநர்க்காண கலந்தாய்வு தேதி அறிவிப்பு. - kalviseithi

Dec 30, 2020

🅱️⚡ *Flash News Online counselling for Computer Instructors* கணினி பயிற்றுநர்க்காண கலந்தாய்வு தேதி அறிவிப்பு.


முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.12.2020 அன்று வெளியிடபட்டது இதனை தொடர்ந்து அவர்களை பணிநியமனம் செய்வதறகான கல்ந்தாய்வு தேதி மற்றும் அதன் தொடர்பான விபரங்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது 


2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு EMIS இணையதளம்மூலம் வரிசை எண். 1 முதல் 400 வரை 02.01.2021 அன்றும், வரிசை எண். 401முதல் 742 வரை 03.01.2021 நாட்களில் நடைபெற உள்ளது.

9 comments:

 1. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. *புத்தாண்டு 2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

   கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

   உங்களுக்கான தகவல் இது...

   *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 50 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

   இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

   சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் இன்று முதுகலை ஆசிரியர்களாக 2021 புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்*

   தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

   *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
   *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

   *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பு பெற்றுள்ளனர்*.


   *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
   எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* மட்டும் தொடர்பு கொள்ளவும்..

   *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

   எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறறோம்*..
   கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரி அளிக்கப்படும்*

   தொடர்புக்கு 8838071570

   இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

   Delete
 2. TET ஆசிரியர் நியமனம் எப்போ? முதல்வரே மனம் வையுங்க நாங்க உங்கள மீண்டும் முதல்வராக்க ஒன்றினைகிறோம்

  ReplyDelete
 3. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
  இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
  TRT EXAM நல்லதல்ல.
  அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

  ReplyDelete
 4. physics trb material available.
  low cost. contact kumareist@gmail.com

  ReplyDelete
 5. I recently came across your article and have been reading along. I want to express my admiration of your writing skill and ability to make readers read from the beginning to the end. I would like to read newer posts and to share my thoughts with you. Awarewolf

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி