Flash News : மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2020

Flash News : மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.

 


ஆணை : 

2020-2021ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “ பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்ரி லை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேற்  ெகாள்வதற்கு போதுமான அளவில் ஆசிரியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் அல்லது பதிவறை எழுத்தர்கள் பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ .12.84 கோடி செலவில் தோற்றுவிக்க வழிவகை செய்யப்படும். ” 


அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் நிலை மேம்படவும் , ஆசிரியர்களது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும் , தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழுக் கவனமும் செலுத்த ஏதுவாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் அனுமதிப்பது அவசியமாகிறது எனவும் , மேற்படி ஆசிரியரல்லாப் பணியிடங்கள் அனுமதிப்பது குறித்து மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


JA & RC Post Creation GO No :125 , Date : 16.12.2020 - Download here...




54 comments:

  1. First teacher potungal sir next other department fulloanungal ethuna esiya mony vangalunu pola

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு விரைவில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் என எதிர்பார்கப்படுகின்றது

    ReplyDelete
    Replies
    1. Super sir neenga sonnathu viraivil nadakkattum

      Delete
    2. 100 commands vara poguthu....

      Delete
    3. Unmai tha but andha all posting ku part time teachers eligible maradhurathinga

      Delete
    4. இந்த G.O அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்துமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள். ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்ப அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த G.O பொருந்துமா. என் நண்பர் ஒருவர் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை அவருக்கு பணி ஆணை முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படவில்லை.

      Delete
    5. ENTHA SCHOOL ENDA DATE OF APPOINTMENT

      Delete
  3. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்.

    ReplyDelete
  4. 2013 கூட்டமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. 82 to 89 mark candidates vera velaiyai paakalamaaa. No use...

      Delete
  5. Part time teachers naga irukom nu soilu thandama 10 varusama yepadi irudhamo apadiye ipavaum irukom nu soilu

    ReplyDelete
  6. Part time teachers na panam koduthu velaikku sernthavarkalthaane

    ReplyDelete
    Replies
    1. Yen ne tet la pass pana panakuduthu pass panaya tet la pass pandra oru silar 100 la 30 per dha nermaya yeludharaga matha yelarum pandradhu fraud veladha soina ne accept.panikaraya.

      Delete
  7. தமிழக அரசின் (Tamil Nadu Government) ஆரம்ப கட்ட கணக்கீட்டின்படி, மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் நிலை ஆசிரியர்கள் மற்றும் பி.ஜி. ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை வாரியம் ஏற்கனவே துவக்கிவிட்டது.

    ReplyDelete
  8. ஆரம்ப கணக்கீட்டின்படி, விகிதத்தில் இடைவெளியை நிரப்ப 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை. "புதிய சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளிலிருந்து சரியான தகவல்கள் வந்தவுடன், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்" என்று அவர் கூறினார்.

    ReplyDelete
  9. இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருவதால், பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு விரைவில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் என கூறப்பட்டுள்ளது.

    இதற்காக, புதிய ஆசிரியர்களை நியமிக்க புதிய சேர்க்கைகளின் சரியான பட்டியலைத் தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  10. Second list varuma sir pleas please tell me

    ReplyDelete
  11. Part time teacher pathi yarachum pesuga pls

    ReplyDelete
    Replies
    1. Enna pesurathu......Neengale (part time teachers)oru blog arambichu pesi kittu irunkalen...Sirikka mudilappa .....

      Delete
  12. Wn pg chy counseling? Plz any one tel me sir

    ReplyDelete
  13. I am waiting second list and CV believe lord jesus

    ReplyDelete
    Replies
    1. Don't believe him only, better you believe any other god, i think hindu gods better bs caste system plays important role to lose job,although secured more marks,

      Delete
  14. Now trb publish Pg list god bless

    ReplyDelete
  15. Today trb publish chemistry list god bless all

    ReplyDelete
    Replies
    1. Chemistry provisional selection list open agavellai

      Delete
    2. Bc la last 10seat reserved other wise no change

      Delete
    3. Sir bottam 10 seats reserved Panna order kuduthaku?

      Delete
  16. I am believe lord jesus about Pg second list and cv

    ReplyDelete
    Replies
    1. Salt water cannat taste sweet, the same no second, lord Jesus, or krishna, or allah nobody can do anything, it s only reality,

      Delete
  17. Pg second list condipaga varum.god helps all.

    ReplyDelete
  18. Yes god help us kasta pattu padichavangalku kandipaga job kidaikum

    ReplyDelete
    Replies
    1. I am also believed, but we must accept the truth, no second list, better start to prepare with highly motivated, bs already we touched the feet of success, let us try one more time, to touch the crest of success, those who wished for the exam, still they are below than us,

      Delete
    2. Don't loose u r hope that time don't say exam what happing

      Delete
    3. Yes sir you are correct...we are touch the feet of success... next we can do anything... now am starting the running 🏃...

      Delete
  19. Replies
    1. SK sir next exam ku prepare Panna start pannittu irruppar...neenglum time waste pannama poi read pannunga friends...

      Delete
    2. Sk ௭ப்பவும் கோழைத்தமானவர் ௮ல்ல இப்பவும் சொல்லரன் வேதியியல் 15நாட்களுக்குமுன் வர வேண்டியது ௭ன்மீது இன்னும் ௭னக்கு நம்பிக்கை உண்டு. பொ௫ந்தி௫ங்கள்

      Delete
    3. ௮வங்கசொன்னாங்கஇவங்கசொல்வதை நம்பும் ஆல் கிடையாது

      Delete
    4. இன்றும் 3முறையாக தமிழ்நாட்டின் ௮திகாரமிக்க ஐயா ௮வர்களை நேரில்சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

      Delete
    5. ஒ௫சிலர் சொன்னால் ௮ப்படியே நடக்கும் ௭ன நம்புவது முட்டாள்தனம்

      Delete
  20. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB (தமிழ் & Education )
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    Contact :9344035171

    ReplyDelete
  21. இந்த G.O அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்துமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள். ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்ப அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த G.O பொருந்துமா. என் நண்பர் ஒருவர் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை அவருக்கு பணி ஆணை முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படவில்லை.

    ReplyDelete
  22. The above posts are filled through TNPSC group 4 certificate completed aspirants. Source from News 7 channel yesterday.

    ReplyDelete
  23. Certificate verification completed aspirants

    ReplyDelete
  24. Sk உங்களின் மனந்தளராத நம்பிக்கை விடாமுயற்சி க்கு பலன் நிச்சயம் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சாா், தேர்வானைத்திலி௫ந்து இன்னும் ௨றுதியான தகவல் இல்லை௮தற்குள்ஏன்இந்த பதற்றம்

      Delete
  25. Sir please confirm varuma second list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி