School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2020

School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video

  


School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


இந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ  click செய்து தெரிந்து கொள்ளலாம்.


https://youtu.be/OE5aekv5Zk8

10 comments:

  1. இன்று TET தேர்ச்சி பெற்ற 15000 பேர்களுக்கு (Paper- 1 - 4000, Paper-2 - 11226) பணிநியமன ஆணை வழங்கப்படும் என செய்தி வருகிறதே உண்ையா நண்பர்களே?

    ReplyDelete
  2. இது எல்லாம் இறைவன் செயல் எதுவும் கூறமுடியாது

    ReplyDelete
  3. Sir second list this month varuma please kindly tell sir.

    ReplyDelete
  4. Am a commerce major waiting for second list please tell anyone

    ReplyDelete
    Replies
    1. Im commerce major second list varuma sir pls tell

      Delete
  5. அரசு வேலைக்கு காத்திருந்து ஏமாற்றமா???


    கோர்ட், தாலுகா ஆபிஸ், பால் சொசைட்டி, மின்வாரியம், பிஎஸ்என்எல் ஆகியவற்றில் போடப்படும் நேரடி பணிக்கு சேர ஆசையா???

    விருப்பமும் தகுதியும் உள்ளவர் உள்ளே செல்ல உதவ தயார்....

    தொடர்பு கொள்ள....

    uhccoputtikkan@gmail.com

    ReplyDelete
    Replies
    1. uhccoputtikkan@gmail.com
      is not working/wrong mail id
      please give correct id

      Delete
  6. இந்த வருடம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உபரியாக உள்ள ஆசிரியர்களை காலிப் பணியிடம் உள்ள வேறு பள்ளிக்கு Deployment ல் அனுப்பிவிட்டு ...அவர் இருந்த Post சரண்டர் செய்யப்படுகிறது. அந்த பள்ளி தரம் உயர்த்தப் பட்டாளோ...அல்லது மாணவர் எண்ணிக்கை பிற்காலத்தில் உயர்ந்தாலோ மட்டுமே காலிப் பணியிடம் உருவாக்கப்படும்.
    இப்படி இருக்க எங்கிருந்து பணி நியமனம் நடைபெறும் சிந்தியுங்கள்.

    கள நிலவரம் இதுவே.

    தேர்தல் நேரத்தில் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளை சற்றே பரிசீலித்து வாக்களிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. especially don't trust dmk.. they always focus on teachers vote bank

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி