SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2020

SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது?



SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TNTP மூலமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் உள்நுழைவதால் இணையதளம் சர்வர் பிரச்சனை காரணமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் TN DIKSHA மூலமாகவும் பயிற்சியினை பெற்றுக்கொள்ளலாம்.


எவ்வாறு என்பதை பின்வருமாறு காணலாம் :

இந்த பயிற்ச்சியை _DIKSHA_  மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே  click செய்து தெரிந்து கொள்ளலாம்.

School Safety & Security training in TN Diksha - Video Click here...

School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


_தகவல் வெளியீடு;_

Mr.R.M. Sathish,

State co-ordinator.

3 comments:

  1. We teachers have all the responsibility about girl children and we should make them in good manner for their bright future

    ReplyDelete
  2. I have completed 2 activities with 4/4 and 10/10 points. But it's always displaying as 1/2 activities completed. So I have done only 82% of the course. What to do??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி