முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Dec 14, 2020
Home
TET
PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!!
PGTRB - ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை': முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களால் பரபரப்பு..!!
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் வேதியியல் பிரிவில் தேர்வானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களிடம் 2 ஆசிரியர்கள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
32 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
TET pass பண்ணவங்க இல்ல PG TRB chemistry pass பண்ணவங்க sir
ReplyDeleteAdmin sir news sariyaga purindthu athai thelivaga kuripidavum.... Tet news
ReplyDeleteமுதுகலை வேதியியல் தேர்வில் 2019
ReplyDeleteஇல் தேர்ச்சி பெற்றவர்கள் not tet
பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க போவதாக தகவல் உண்மையாக கருக்குமா?
ReplyDeleteஇருக்கும்
DeleteAll tet pass candidate follow same way
ReplyDeleteAdmin please look at the title. Irrelevant one
ReplyDeletePart time teachers naga irukom
ReplyDeletePart time teachers ku help panuga pls 🥺🥺🥺🥺
How
Delete😆😆😆😆😆 admin 😆😆😆😆😚
ReplyDeleteபணம் இருக்கிறவர்களுக்கு மட்டுமே
ReplyDeleteஎந்த ஆட்சியிலும் வேலை உண்டு.
திறமை உள்ளவர்களுக்கு வேலை கிடையாது.
4000 பேருக்கு வேலை உண்டு என்றால்
4000 மேல் 8000 க்குள் தரம் (Rank) மதிப்பெண் எடுத்தவர்களே உண்மையான திறமையளர்கள்.
முதல் 4000 நபர்களில் 200 நபர் மட்டுமே
பணம் இன்றி பணி வாய்ப்பு பெறுகிறார்
கள். அதுவும் கண் துடைப்பு வேலை.
Its true
DeleteYah
Deleteஉங்கள் உடைய வெப் விசிட் பாக்க வேண்டும் என்று உண்மை இல்லாத ஒரு செய்தியை பரப்ப வேண்டாம் பிளீஸ் எங்கள் உடைய வலி உங்களுக்கு தெரியாது....
ReplyDeleteYes
DeleteKalvi seithi admin actual ah cm sir home la manu kuduka poirupaga adha mutrugai poratama avar home la yelam kutmadha irupga
ReplyDeletePG TRB CHEMISTRY பணி நியமனம் விரைவில் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ReplyDeletePg second list will come anybody say please
ReplyDeleteSure ma
Deleteunga phone number send pannunga
Deleteunga phone number send pannunga
Delete2013,2017,2019 tet passed candidates ku certificate permanent aguma
ReplyDeleteWhen we expect chemistry counciling
ReplyDeleteWhen we expect pg chemistry counciling..,
ReplyDeleteWhen we expect pg chemistry counciling
ReplyDeletePg chemistry counciling
ReplyDeleteBeo results date
ReplyDeleteToday ph council
ReplyDeleteWhen PG trb chemistry 2019 counselling sir?
ReplyDeleteSame question....
DeleteThis week any chance
DeleteWhen PG trb computer instructor counselling?
ReplyDelete