தமிழக மருத்துவ பணி ஆய்வாளர் - பகுப்பாய்வாளர் பணி மற்றும் தடய அறிவியல் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கும், 2019ல் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டன.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த process mudiya ennum then years ஆகும் போல
ReplyDeleteஇந்த process mudiya ennum then years ஆகும் போல
ReplyDeleteFriends not come pgtrb second list please learn .
ReplyDelete100 percent not come
ReplyDelete