10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2021

10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..


 #BREAKING | ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது


*கடந்த 19ம் தேதி தும்பல் அரசு மருத்துவமனையில் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது


*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி.


#BREAKING || பள்ளிக்கு  சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி


*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி


*விடுதியில் தங்கியுள்ள 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

12 comments:

  1. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தது போல என்னதான் நடக்கும் தெரியல

    ReplyDelete
  2. பள்ளிகளை மூடலாம்

    ReplyDelete
    Replies
    1. 😡😡🤬🤬🤦‍♂️ போடா கேன பு..ன..ட போயா ..

      Delete
    2. போடா கேன பு.ன..ட போயா.. கருத்து சொல்லுவது என் உரிமை.

      Delete
    3. போட நீயும் உன் கருத்தும் , உன் கருத்து இனி நாய் கூட ஏத்துகாது. இது கான வெளியகான செல்லிடாத அபாரம் மானவர்கள் செருப்படி கொடுத்துடுவாங்க. அதுக்கு நீ தூக்கு திட்டமிட்டு சாகலாம் டா.

      Delete
    4. போடா நீயும் உன் கருத்தும்

      Delete
  3. Part time teacher naga irrukom parthukalam..

    ReplyDelete
    Replies
    1. Una adichum parthachi avuthum parthachi veka keta manageta jenmam ne part time teacher illa nu yelarukum theriyum shutter sathitu work paruda

      Delete
  4. part time teachers valga valarga . avargalin pugal onguga...

    ReplyDelete
  5. அந்த பள்ளி அரசின் விதிகளை கடைபிடிக்க வில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான‌ ப‌ள்ளிக‌ள் விதிக‌ளை முழுமையாக‌ க‌டைப்பிடிப்ப‌தில்லை...
      சோத‌னை செய்தால் க‌ண்டிப்பாக‌ அதிக‌ம் ந‌ப‌ர்க‌ளுக்கு கொரொனா தொற்று இருப்பத‌ற்க்கான‌ வாய்ப்பு மிக‌ அதிக‌ம்..த‌ய‌வு செய்து மாண‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ அனைவ‌ரும் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வும்..

      Delete
  6. என்னதான் தீர்வு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி