10th Reduced Syllabus 2020 - 2021 - Download - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2021

10th Reduced Syllabus 2020 - 2021 - Download

10 comments:

  1. post english medium portion also.

    ReplyDelete
  2. ச‌ரியாக‌ திட்ட‌மிட‌ப்ப‌டாத‌து ந‌ன்றாக‌ வெளிப்ப‌டுகிற‌து...
    இந்த‌ க‌டின‌மான‌ பாட‌த் திட்ட‌த்தின் மூல‌ம் மாண‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ அழுத்த‌ம் மென்மேலும் அதிக‌ரிக்கும்.. குறிப்பாக‌ அறிவிய‌ல்
    பாட‌த் திட்ட‌ம் குறைப்பில் ஓர‌வ‌ஞ்ச‌னை உள்ள‌து...

    ReplyDelete
    Replies
    1. அதான் 25 மார்க் இலவசமா கிடைக்குதுல அப்புறம் என்ன ...பேருக்குதான செய்முறைத் தேர்வு...

      Delete
    2. ஐயா..அதைத்தான் நாங்க‌ளும் சொல்கிறோம்...
      100 ம‌திப்பெண்க‌ள் கேட்க‌ப்ப‌ட‌ உள்ள‌ பாட‌ங்க‌ளை விட‌ வெறும் 75 ம‌திப்பெண் ம‌ட்டுமே கேட்க‌ப்ப‌ட‌ உள்ள‌ பாட‌த்திற்கு இந்த‌ பாட‌த்திட்ட‌ம் மிக‌ அதிக‌மே..எதையுமே குறுகிய‌ ம‌ன‌நிலையில் அணுகாம‌ல் மாண‌வ‌ர் ம‌ன‌நிலையிலும்,பொதுவான‌ ம‌ன‌நிலையிலும் இருந்து அணுக‌ ப‌ழ‌கிக் கொள்ளுங்க‌ள்...
      குறைக்க‌ப்ப‌ட்ட‌ பாட‌த்திட்ட‌த்தின் மொத்த‌ ப‌க்க‌ங்க‌ள் 18 அதில் அறிவிய‌ல் பாட‌ம் ம‌ட்டும் 9 ப‌க்க‌ங்க‌ள்..
      மேலும் த‌ய‌வு செய்து க‌ற்பிக்க‌வும் நிர்வாக‌ம் அதிக‌ நேர‌ம் ஒதுக்கித் த‌ர‌ வேண்டும்..

      Delete
  3. முதல்ல இது சாத்தியமா பொதுத்தேர்வு உண்டா என்பதே தெரியுதா அதுக்குள்ளே நீங்க ரெண்டுபேரும் ஏன் சார் சண்டைபோடுகிறீர்கள்

    ReplyDelete
  4. When will come 11th reduced syllabus

    ReplyDelete
  5. என்னடா சோதன இது அண்டாவ புடிச்சா குண்டான் உழுவது குண்டாவ புடிச்சா அண்டா உழுவுது போங்கப்பா

    ReplyDelete
  6. what about 12th SDT private exam for old syllabus?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி