இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு. - kalviseithi

Jan 16, 2021

இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.

 

46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021)  கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்...


.ராணுவத்தில் மதபோதகர் பணி 

. திருச்சி என் ஐ டி பணி 

. திரைப்படவியல் பயிற்சி தேதி 

. முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள் 

. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம் 

. வனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 

. நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை 

. லாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள் 

. தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள் 

. மதிய அரசில் 6500 பட்டதாரி பணிகள்

. 100மேற்பட்ட நிறுவனம் 6000மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம் JAN 30-31


. கடற்படையில் பணி 

. ராணுவத்தில் 400+பட்டதாரி பணிகள் 

. வயது வரம்பு தளர்வு குறித்த தகவல்கள்.. 


மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு, தகவல்கள் அடங்கிய கோப்பு இயன்றவரை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்... நாம் அறிந்ததை உலகறிய செய்வோம்...


Today Education And Employment News Collection - Download here...3 comments:

  1. 2013 tet group call for me sir 8682094873 urgent

    ReplyDelete
  2. இந்த வருடம் டெட் ஆசிரியர் பணி நியமனம் செய்ய எந்த முகாந்திரம் இல்லை என்று தகவல் வெளி யாகியுள்ளது secertrate இல் இருந்து வந்த உறுதியான தகவல்மீ. ண்டும் இந்த அரசு நம்ம அனைவரையும் ஏமாற்ற தயாராகி விட்டது ஜனவரி 31ஓட முடிந்தது ADMK spoil டெட் canditates life. இந்த 15நாளில் போராட்டம் மிக பெரிய அளவில் செய்து மாற்றம் வந்தால் உண்டு இல்லையெனில் வேறு வேலை பார்க்கலாம் நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி