அனைத்து பள்ளிகளிலும் இந்திய திருநாட்டின் 72- வது குடியரசு தினவிழாவினை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Jan 24, 2021

அனைத்து பள்ளிகளிலும் இந்திய திருநாட்டின் 72- வது குடியரசு தினவிழாவினை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

நமது இந்திய திருநாட்டின் 72 - வது குடியரசு தினவிழா 26.01.2021 அன்று ( செவ்வாய் கிழமை ) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது . இதனைத் தொடர்ந்து , அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகள் | கல்வி அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி , விழாவினை , கோவிட் -19 சார்பான தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது.7 comments:

 1. Part time teacher thapa pesadhinga indha korna time la hard work pandrom.republic day function full a organize pandra work ptt ku vandhu irruku

  ReplyDelete
  Replies
  1. Yeda neye comments potu neye reply panikara yendha school ptt nu soiluda pakalam velakennai

   Delete
 2. Neenga illana ulagame alinjidum pola

  ReplyDelete
  Replies
  1. Ama comments pakka vanthalea evanga tholla thangala pa

   Ethuku eduthalum nanga erukomnu

   Delete
 3. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 4. Mr minister trb announced this month end nu sonninga

  Innum 3 to 4 days than eruku

  Epadiyum Adutha press meet
  Next month end nu solluvinga😂😂😂

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி