கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது அறிவிப்பு - kalviseithi

Jan 6, 2021

கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது அறிவிப்பு

 


கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அகர முதலித் இயக்கத்தின் மூலம் விருது வழங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி தெரிவித்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு சிறந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 37 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி