முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு. - kalviseithi

Jan 18, 2021

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு.

 


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் , வரும் கல்வியாண்டில் ( 2021 2022 ) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. உத்தேச காலியிடங் களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , பட்ட தாரி ஆசிரியர் பதவிகளில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சதவீதம் போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் , கடந்த 2018-2019 - ம் கல்வி ஆண்டுக்கான நேரடி காலி பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வுசெய்யப்பட்டனர்.

 அடுத்த கட்டமாக , 2019-2020 , 2020-2021 ஆகிய கல்வி ஆண்டுகளுக்குரிய காலியிடங்கள் நிரப்பப் பட வேண்டும் . நடப்பு கல்வி ஆண்டில் ( 2020-2021 ) அரசு பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணிநியமனம் நடைபெறக்கூடும் . இந்த நிலையில் , முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கல்வி ஆண்டில் அதாவது 2021 2022 - ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பு வதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ் . கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் , " 2021 2022 - ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) காலிப்பணியிடங்களை நிரப்ப , காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை இ - மெயிலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியை 18 - ம் தேதி ( இன்று ) நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள்ளார் . ஏற்கெனவே , ஏறத்தாழ 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் , வரும் கல்வி ஆண்டுக்கான  காலியிடங்களின் விவரமும் கேட்கப்பட்டிருப்பதால் , காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 


56 comments:

 1. டிசம்பர் மாதமும் இப்படித்தான் சொன்னார்கள் ....மறுபடியும் முதலில் இருந்தா.....

  ReplyDelete
  Replies
  1. இப்போது வாய்ப்பே இல்லை ராசா வாய்ப்பே இல்லை..

   Delete
 2. என்ன தா முடிவு. ‌‌கடைசி வரைக்கும் அறிக்கை மட்டுமே இருக்குங்க...

  ReplyDelete
 3. Pg trb 2000 teacher select 1:2 above 80 mark waiting for cv completed all subject second list pl god help hard work handitate 2019 batch dont missing all handitate pl goverment trb our life save pl because all cd sfail our life

  ReplyDelete
  Replies
  1. கனவு தான். வாய்ப்பு கிடையாது

   Delete
 4. தேர்வு ௭ன்பது கானல் நீர் இனி ௭ந்த தேர்வும் வராது 2ம் பட்டியல் மட்டுமே வாய்ப்பு உள்ளது

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது பட்டியல் வரும் என்று எப்படி கூறுகிறீர்கள். அதுவும் 3500 பணி என்று குறிப்பிட்டுள்ளது. இத்தனை பணியிடங்களுக்கு எப்படி சாத்தியம்

   Delete
  2. 1000 கீழ் என்றால் நீங்கள் கூறுவது போல நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் 3500 என்று கூறியுள்ளார் அதனால் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

   Delete
  3. யார் ௨ங்களுக்கு சொன்னது 3500? நியூஸ் பேப்பர்ஸ் பேப்பர் சேலஸ்காக ௭தவேண்டுமானலும் போடுவான் ௮தைபோய் நம்புவாங்க

   Delete
  4. Ungalukku yar sonnathu second list varum nu?

   Delete
  5. தேர்வு வராது

   Delete
  6. 3500 இல்லை என்றாலும் 1910 என்பது உண்மை அதனால் தான் அப்படி கூறினேன். 1000 மேல் இருந்தால் தேர்வுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.

   Delete
  7. நானும் காத்திருக்கிறேன். 1:2

   Delete
 5. Hai friends ,pls aware,
  Don't Purchase anything from srimaan coaching centre Trichy
  They are cheating our life
  Sakthi book xerox potu pgtrb quetion bank nu kodukiranga
  Amount 2700 vanguranga
  Totally waste
  Totally waste
  Totally waste

  ReplyDelete
 6. Don't go to Salem Aditya English coaching centre. There u can not get enough material for last three units. Only story telling. Don't go there...

  ReplyDelete
 7. 2013க்கு பதில் சொல்லவில்லை

  ReplyDelete
 8. 2013 க்கு சொல்லுங்கள்

  ReplyDelete
 9. When will the notification chance...

  ReplyDelete
 10. கல்விச்செய்தி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்.....தயவுசெய்து இதுபோல் ஆதாரமற்ற செய்திகளைப் பதிவிடாதீர்கள்....
  இது பயிற்சி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செய்தி....பள்ளிக்கல்வி இயக்குநர் 2021-2022ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெறுவோர் பட்டியலை மட்டும் தான் கேட்டுள்ளார்..
  அவ்வளவு தான்.தேர்வுக்கென்றோ உடனடி நியமனத்திற்கென்றோ சொலல வில்லை....

  ReplyDelete
  Replies
  1. ௨ண்மை நண்பரோ இது கீழ்தரமான வேலையை கோச்சிங் சென்டர்களால்மட்டுமே செய்ய முடியும் பணத்துக்காக ௭தையும் செய்யுவாா்கள்

   Delete
  2. விழுப்புரம் கோச்சிங் சென்டர் 8000லிருந்து 15000க்கு போயிடுச்சு

   Delete
 11. உடனடியாக அறிவிப்பு வெளி வரும் இது எல்லாம் அரசின் கொள்கை முடிவு

  ReplyDelete
 12. Bjp govt&admk govt.down down down

  ReplyDelete
 13. Bjp govt&admk govt.down down down

  ReplyDelete
 14. Exammukku no chance.next DMK govt varum.only seniority.OK va tends.

  ReplyDelete
 15. Special teacher P.E.T Second list Vara chance irrukka pls yaaravadhu sollunga sir

  ReplyDelete
 16. அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்ய அரசு அனுமதி மறுப்பதேன்.இப்பள்ளிகளில் மாணவர்கள் ‌ படிக்கவேண்டாமா?

  ReplyDelete
 17. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....நான் கடந்த pg trb தேர்வில் வெற்றி பெற்று முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்....என்னை போல் கடின உழைப்புடன் படித்து வரும் நண்பர்களுக்காக நான் படித்தவற்றை தொகுத்து வீடியோவாக போட்டு கொண்டு இருக்கிறேன்....விருப்பமுடைய கணித பாட பிரிவினர் பாருங்கள்..உதவியாக இருக்கும்
  வீடியோ link
  My motivational vedio https://youtu.be/1b6cNiKi6ZI

  ReplyDelete

 18. Special teacher P.E.T Second list Vara chance irrukka pls yaaravadhu sollunga sir

  ReplyDelete
  Replies
  1. Kandippa varum.second list Cv mudinchirukku.athanala PET second list varum.

   Delete
  2. Athu second list illa friend tamil medium reservation list friend...

   Delete
 19. Part time teacher naga irrukom engaluku conform pannitu mathavangaluku podunga engaluku no exam...

  ReplyDelete
  Replies
  1. Inga paru ipo yenada unaku prachanda paithiya kara summa summa ne vandhu comments pota ne part time teachers agiruviya sari da nagala nambitom ne part time teacher dha ne comments poduridhula unmai part time teachers down down poi velaya paruda visakirumi.

   Delete
  2. Yes na part time teacher illa ana friends tet pass trb pass yelarum avaga urimai nu kekariga avaga avaga urimai ya kekaraga govt kudukudhu kudukama podhu first human ah nadadhukara valiya pakalam ye un wanted ah tet techer name la vandhu avagaluku against ah trb teacher's name part time teacher name nu fake comments potu ipadi oru kevala polappu polaikanum

   Delete
  3. Enniya porutha varikum part time teacher romba romba pavam ga...avanga padura kastatha naa parkara..orutharuku 44 age aiduchu sanavoor la work pandraru pavam ga...

   Delete
 20. 2013 டெட்க்கு posting இல்லையா.

  ReplyDelete


 21. முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  ‌ முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெறுகிறது (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY


  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588


  நன்றிகள்

  ReplyDelete
 22. Special teachers sewing subject second list வருமா யாராவது சொல்லுங்க pl

  ReplyDelete
 23. தேர்தல் சமயத்தில் அதையும் இதையும் சொல்ல வேண்டியது தான் இதெல்லாம் அரசியலில் சாதாரணம் அதனால் போலியை நம்பி ஏமாற வேண்டாம் உண்மை அறிவிப்பு ஜூன் மாதம் தேர்தல் ஆட்சி அமைத்த பிறகு தெரியும் காத்திருப்போம் இலவு காத்த கிளிபோல

  ReplyDelete
 24. தயவு கூர்ந்து ஆன்லைன் தேர்வு வேண்டாம்

  ReplyDelete
 25. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
  PG TRB தமிழ் & Education
  RK COMPLEX,NEAR 4 ROAD,
  Classes EVERY Saturday and sunday

  (Achieved state 2nd last PG TRB IN TAMIL)
  CONTACT : 9344035171

  ReplyDelete
 26. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
  PG TRB தமிழ் & Education
  RK COMPLEX,NEAR 4 ROAD,
  Classes Saturday and sunday
  Achieved state 2nd last PG TRB IN TAMIL
  CONTACT : 9344035171

  ReplyDelete
 27. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
  PG TRB தமிழ் & Education
  RK COMPLEX,NEAR 4 ROAD,
  Classes Saturday and sunday
  Achieved state 2nd last PG TRB IN TAMIL
  CONTACT : 9344035171

  ReplyDelete
 28. Dear friends My age 40 nan pgtrb exam write panalama. Already 3times write pani fail agiten. Age limit evlo please

  ReplyDelete
 29. Best Coaching centre for PG Economics..psycology eppadi prepare pantaradu..3 times i had scored single digit msrk only..pls share any one ur idea with mobile no..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி