அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2021

அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு

 

சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் ஆய்வு செய்தார். 


கரோனா பொது முடக்கத்தையடுத்து, தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியது, திருப்பூர் மாவட்டத்தில்  அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் பள்ளிகள் என மொத்தம் 400 பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.


கரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் எளிதில், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்களுக்கு போதுமான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள்  சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்னேற வாழ்த்துகள் என்றார். 


இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ்,  சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23 comments:

  1. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
    PG TRB தமிழ் & Education
    RK COMPLEX,NEAR 4 ROAD,
    Classes Saturday and sunday
    Achieved state 2nd last PG TRB IN TAMIL
    CONTACT : 9344035171

    ReplyDelete
    Replies
    1. Admk trb coatching center sir posting 15 lack aa sir tellme

      Delete
    2. 😂😂😂😂😂😂😂😂

      Delete
  2. அன்புள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுக்கு தீவிர அ.தி.மு.க தொண்டன் எழுதுவது
    தற்பொழுது தி.மு.க கிட்டதட்ட 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களுடைய ஓட்டு வங்கியை பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .அதுவும் திமுக தேர்தல் அறிக்கையில் வர உள்ளது.அது நமது அதிமுகவிடம் இருக்கும் ஒரு குறை குறையாக கருதுகிறேன். காரணம் என்னவெனில் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு மேலும் ஆசிரியர் ஆவதற்கு இரு தேர்வுகள் ஒன்று தகுதித்தேர்வு மற்றொன்று நியமனத் தேர்வு என்ற இரு தேர்வுகள் எழுதி அதில் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்டு வந்து அதன் பிறகு பணியமர்த்தப்படும் என்ற ஒரு சூழ்நிலை 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே நிலவுவதால் இதை திமுக கையில் எடுத்துள்ளது .நமது கட்சி மேலிடம் அ.தி.மு.க இதை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *7 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு எனவே அவர்களுக்கு பணி வழங்கி நியமனத் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய காலிப்பணியிடங்களை வரும் காலங்களில் நிரப்பப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும் என்று அதிமுகவின் உண்மை விசுவாசி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இது நிறைவேற்றவில்லை எனில் நிச்சயமாக 8 லட்சம் ×4 என்ற ஓட்டு கணக்கை போட்டால் கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்குகள் தி. மு.க விற்கு மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

    இப்படிக்கு உண்மையுள்ள அதிமுக தொண்டன்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள *அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுக்கு* தீவிர அ.தி.மு.க தொண்டன் எழுதுவது
      தற்பொழுது தி.மு.க கிட்டதட்ட *8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களுடைய ஓட்டு வங்கியை பெற* பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .அதுவும் திமுக தேர்தல் அறிக்கையில் வர உள்ளது.அது நமது அதிமுகவிடம் இருக்கும் ஒரு குறை குறையாக கருதுகிறேன். காரணம் என்னவெனில் *7 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வில்லை* என்ற ஒரு குற்றச்சாட்டு மேலும் *ஆசிரியர் ஆவதற்கு இரு தேர்வுகள் ஒன்று தகுதித்தேர்வு மற்றொன்று நியமனத் தேர்வு என்ற இரு தேர்வுகள் எழுதி அதில் வெயிட்டேஜ் என்ற முறையைக் கொண்டு வந்து அதன் பிறகு பணியமர்த்தப்படும் என்ற ஒரு சூழ்நிலை 8 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் இடையே நிலவுவதால் இதை திமுக கையில் எடுத்துள்ளது* .நமது கட்சி மேலிடம் அ.தி.மு.க இதை சரி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *7 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு எனவே அவர்களுக்கு பணி வழங்கி நியமனத் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய காலிப்பணியிடங்களை *வரும் காலங்களில் நிரப்பப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும்* என்று அதிமுகவின் உண்மை விசுவாசி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். *இது நிறைவேற்றவில்லை எனில் நிச்சயமாக 8 லட்சம் ×4 என்ற ஓட்டு கணக்கை போட்டால் கிட்டத்தட்ட 32 லட்சம் வாக்குகள் தி. மு.க விற்கு மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.* இப்படிக்கு உண்மையுள்ள அதிமுக தொண்டன்




      Yes 100 percentage true

      Delete
    2. தற்போது உள்ள அதிமுக அரசிற்கு மறுபடியும் ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்றுதான் கருதுகிறேன்

      Delete
    3. அ.தி.மு.க தொண்டனே நீங்களே இவ்வளவு தூரம் யோசிக்கும் போது அதிமுக அரசு அதவும் செ.கோ . டை யோசிக்க மலா இருப்பார். ஏதோ நடக்குது அதுதான் புரியல. உங்கள போல MGR காலத்துலேர்ந்தே அதிமுக நான் இவர்களால்தான் எனது மனைவிக்கு (101 மார்க்)கிடைக்க வேண்டிய சமயத்தில் தட்டிவிட்டவர் அம்மா அவர்கள் இருந்தாலும் இதுவரை மாற்றி ஓட்டுபோட்டதில்லை. ஆனால் இம்முறை நம்மை ரொம்ப கொடுைமை படுத்தறார்கள். யோசிக்க வேண்டிடியதுதான் உமது கருத்தை. என்னை போல் இன்னும் எத்தனை பேரோ?

      Delete
    4. அட அதிமுக கோமுட்டை... 7 வருசமா 4 trb வந்துருச்சு... கோமாள இருந்தியா....

      Delete
    5. Ada loosu Kumaru
      2013- below
      2017, 2019, tet complete pannitu summatha erukanga, posting podala aparam ean government exam conduct pannuthu

      Sari nee antha 4 trb pass panni velaiku poitiya

      Delete
  3. ஆசிரியர்களின் கோரிக்கை மற்றும் பட்டதாரி இடைநிலை முதுகலை ஆசிரியர்களின் பணியிடத்தை சரியாக நிரப்பினால்

    கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்க மிகப்பெரிய வாய்ப்புள்ளது

    இதை ஆளும் அரசை ஏற்றுக் கொள்ளுமா?
    என்பது கேள்விக்குறிதான்.

    ReplyDelete
    Replies
    1. Ama sariyaka solringa
      Exam pass panniyum vaipu illa
      Velai kedaikala

      Delete
  4. 45 age limit teacher postin admk fixed canot remove all teacher against goverment in admk pl all are teacher dont vote admk

    ReplyDelete
  5. Atchi matram part time teacher Kaila irruku...because 12000 teacher ...avanga family vote avanga avanga family vote and frds vote parents vote kitathata 50 lakh vote enga Kaila by ptta
    ...

    ReplyDelete
    Replies
    1. Yenda panja paradesi yeda ipadi free ah yegaluku publicity pandra.

      Delete
    2. Ne firs part time teachera? , mental mathri ean
      Avanga feelingsa kocha paduthura, job kekurathu avanga urimai,
      Government decide pannum

      Delete
    3. Eada neegalay oru comment podurdhu ...adhuku neegalay reply pandrdhu indha pulapuku neegalam .....kojam nenjam mariyadhi poiduchu because oruthar comment poda podhay ellarukum theriydhu avar part time teacher illanu but adhuku comment podupavaru part time teacher Tha avar pesura words bad words idhu sariya

      Delete
    4. Sir Mela comment bad word illaye paradesi nu soina bad word ah sir thayavu senji purijikoga govt kita naga korikaidha vaikarom avaga panatum Panama vidatum sir naga vera yedhum yarayum kasta paduthala indha site la neraya kalvi seithi varudhu yengaloda valkaiya asiga padutha ye sir fake id la name la vandhu asiga paduthanum

      Delete
  6. M.G.R உருவாக்கிய கட்சி அ.தி.மு.க ஆனால் அவரை பின்பற்றவில்லை அவர் பணி வழங்கியமுறை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தார்.அவர் வழி வந்த நீங்கள் ஏன் பின்பற்றமாட்றிங்க? தேர்வு என்ற பெயரில் ஊழல் செய்கிறீர்கள்.திறமைக்குதான் தகுதி தேர்வு வைத்தீர் பணி நியமனமத்திற்கு அவர் வழியை பின்பற்றினால் அனைவரும் பயனடைவர்.

    ReplyDelete
  7. நியமன தேர்வு(போட்டி தேர்வு) கண்டிப்பாக வைப்பார்களாம் -- இன்றைய தேதி வரை உள்ள செய்தி

    ReplyDelete
  8. திமுக ஆட்சியில் அமரும், காட்சிகள் மாறும், பள்ளி, கல்லூரி உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்ப திமுகவை ஆதரிப்போம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி