TRB - BEO Exam Result And Final Key Answer Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2021

TRB - BEO Exam Result And Final Key Answer Published

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்!



Publication of Computer Based Examination Result


              As per Notification No. 13/2019, dated 27.11.2019, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for the Direct Recruitment for the post of Block Educational Officer from 14.02.2020 to 16.0.2020.


             42686 candidates appeared for Block Educational Officer Examinations. The Tentative Answer Keys were published on 20.02.2020 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc., were invited from the candidates up to 05.30 p.m on 26.02.2020. All the representations received within the stipulated time have been thoroughly examined by Subject Experts. After thorough scrutiny, revised and Final Answer Key has been arrived. Based on the revised key, candidate’s Computer Based Exam answer data has been valued and the normalized marks are published herewith.


            The normalized marks are calculated by following the procedure as mentioned in Notification Para 7 (iii), as examinations were conducted in multiple sessions for the same recruitment. Now, normalized marks obtained by all the candidates who have appeared for examination are hereby released along with the Final Answer Key.


            Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.


BEO Exam Result - Download here


Final Key Answer - Download here

36 comments:

  1. Next apadiyea tet candidate Ku oru update kodunga trb,

    2013, 2017, 2019 tet pass candidate eagerly waiting

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை ராஜா...







      அதான் TRB ஓட ரிப்ளையா இருக்கும்

      Delete
    2. வாய்ப்பு அதிகம் இருக்கிறது

      Delete
    3. mmusic un vaayilaaa..... Vachi.....

      Delete
  2. Replies
    1. க‌ட் ஆப் மார்க் எல்லாமே வ‌குப்பு வாரியாக‌ TRB தான் வெளியிட‌ வேண்டும்....சும்மா குத்து ம‌திப்பா அடிச்சு விட‌ வேணாம்...

      Delete
  3. Sir ennoda hall ticket missing application irukku eppadi sir result pakarthu

    ReplyDelete
    Replies
    1. Epdi edukurathu enta user ID password iruku pls sollunga

      Delete
    2. Unga email message check pannunga yellam irukkum

      Delete
  4. Sorry get the user id from the application and take your admit card

    ReplyDelete
  5. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  6. my cutoff 72.7489 SC PSTM posting kidaikka chance irukka

    ReplyDelete
  7. 100மதிப்பெண்களுக்கு மேல் 6 பேர்ரும்92 to 99 மதிப்பெண்களுக்குள் 269 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் யார் BEO என்பது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொல்வ‌து த‌வ‌று...
      இவ‌ர்க‌ளில் முத‌ல் ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ 56 பேர் ம‌ட்டுமே பொதுப்ப‌ட்டிய‌லில் அட‌ங்குவ‌ர்...ம‌ற்ற‌ ப‌ணியிட‌ங்க‌ள் இன‌வாரியான‌ ச‌மூக‌ நீதி இட‌ ஒதுக்கீடு வ‌கையிலேயே 1:2 என்ற‌ அடிப்ப‌டையில் சான்றித‌ழ் ச‌ரிபார்ப்பிற்கு அழைக்க‌ப்ப‌டுவ‌ர்...
      என‌வே 75 முத‌ல் 90ம‌திப்பெண் வ‌ரை பெற்ற‌ அனைவ‌ரும் ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருக்க‌வும்...விடை ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்...

      Delete

  8. இவ‌ர்க‌ளில் முத‌ல் ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ 56 பேர் ம‌ட்டுமே பொதுப்ப‌ட்டிய‌லில் அட‌ங்குவ‌ர்...ம‌ற்ற‌ ப‌ணியிட‌ங்க‌ள் இன‌வாரியான‌ ச‌மூக‌ நீதி இட‌ ஒதுக்கீடு வ‌கையிலேயே 1:2 என்ற‌ அடிப்ப‌டையில் சான்றித‌ழ் ச‌ரிபார்ப்பிற்கு அழைக்க‌ப்ப‌டுவ‌ர்...
    என‌வே 75 முத‌ல் 90ம‌திப்பெண் வ‌ரை பெற்ற‌ அனைவ‌ரும் ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருக்க‌வும்...விடை ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்...

    ReplyDelete
  9. என்னுடைய BEO Admit card தொலைந்துவிட்டது எப்படி result பார்ப்பது.

    ReplyDelete
  10. I miss my admit card pls help me

    ReplyDelete
  11. CV list eppa varum please tell me sir

    ReplyDelete
  12. Sir 91.85 bc female.chance irukka.no pstm

    ReplyDelete
  13. Sir 70.85 SCA chance irukuma pstm iruku

    ReplyDelete
  14. Replies
    1. congratulations. brighter chance to selected u
      My assumptions
      ST 81
      SC 83-87
      MBC 88-90
      BC 91-95
      GT 98 and above
      cut off is minimum marks for selection precedure. top marks with reservation got the job. 81-110 marks - 1964 candidates

      Delete
  15. Sir, It has been a month since BEO final result is out but no update on CV.
    Is it getting delayed due to election 2021?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி