10&11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வரை நீட்டடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

10&11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வரை நீட்டடிப்பு.

 

அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே/ முதல்வர்களே


2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்--


 பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை(Nominal Roll) பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




மேலும் 18-2- 2021 க்குள் அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) Online மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கட்டணம் ரூபாய்  300 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி