1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - kalviseithi

Feb 25, 2021

1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 


பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , 01.01.2019 ம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக பணிவரன்முறை செய்திடும் பொருட்டு பார்வை ( 8 ) ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு , இணைப்பில் கண்டுள்ளவாறு , தலைமை ஆசிரியரின் பணி தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு -1 வகை -1 ல் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் அவருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள தேதி முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது.


CLICK HERE TO DOWNLOAD- 2019- REGULATION NAME LIST...1 comment:

 1. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
  # Classes going on
  # Sunday 10 A.M to 5 P.M
  # 100% result oriented test schedule
  # Online coaching ( Evening 6 to 9 )
  # For details 9042071667
  Demo class
  https://youtu.be/PGj1xhlkwvA

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி