பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17.02.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2021 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாக்க் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக்க் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Dir Proceedings - Download here...
Ithu every year process panrathu then posting excess nu solrathu ithu oru pozhappa
ReplyDeleteST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
DeletePGTRB2021 COMMERCE & TNEB ACCOUNTANT Regular class starts on: 01-03-2021.
Study materials Available.!
COMMERCE,
TNEB Accountant,
English,
Maths,
Botany,
Computer science
Max evlo irukum oru 500 posting poduveengala
ReplyDeleteFive.thousand.bt.assitent.postings
DeleteDeploymentla teachers erukanganu soli appadiye Pani niraval mulam Kali Pani edangal nirappapattathunu solliduvanga. Eppadiye kathutu eruka vendiyathu than tet pass pannavang.
DeletePG TRB 2021
ReplyDeleteALL SUBJECTS COACHING
Each Subject Handling By 3 Efficient Faculties
contact:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.
ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.
இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.
REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
Hostel Available
For Admission:9976986679, 6380727953
Erode Magic Plus Coaching Centre, ERODE-1.
ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.
Six.laks.students.joined govtschools.highschool.Bt.teachers.ten.thousands.above.wanted
ReplyDeleteகாலிப்பணியிடம் கணக்கெடுப்பில் இந்த ஆட்சி முடியபோகுது. கடைசி வரைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் பெரிய நாமம் தான் போடுவார்கள் இந்த ஆட்சியாளர்கள்.
ReplyDeleteWaste govt'petrol'diesel'gas'increased'day'byday'dmk'super'
ReplyDeleteTeacher posting dmk'super govt
ReplyDeleteSir posting ponduga
ReplyDelete🙏🙂🙏
ReplyDeleteAnaivarukkum posting undu
ReplyDeleteMarch month confirm posting wait all the best nanbarkale
ReplyDelete