2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: அண்ணா பல்கலை கழகம். - kalviseithi

Feb 8, 2021

2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்: அண்ணா பல்கலை கழகம்.


ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

1 comment:

  1. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்....... Sri Maan coaching center materials Conduct no : 8072230063 யாரும் வாங்கி படிக்க வேண்டம் because பிறர் coaching center materials வாங்கி பணத்துக்காக அதிக விலை க்கு விற்கப்படுகிறது.... Coaching Center நடத்துவதில்லை Another coaching center Net உள்ளதை copy pani அவரின் name pout publication panuraga By பதிக்க பட்டோர் Salem Erode Chennai DHARMAPURI Karur ........... Etc
    Plz Forward to all people

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி