ஓய்வு வயது 60 ஆக உயரும் ?
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தி , கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் 25 ஆயிரம் பேருக்கு மேலும் ஓராண்டு அரசுப்பணியில் தொடர வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் வரவேற்ற வேளையில் , சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன இதற்கிடையில் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து , முதல்வர் நேற்று திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் , நிதித்துறை செயலர் கிருஷ்ணன் , பணியாளர் நிர்வாகத்துறை செயலர் ஸ்வர்ணா , முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். சட்டசபை தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Padichavangaluku yarukume vela kidaikka koodathu
ReplyDeleteAVANGALE VAZHATUM. NAAMELLEM SAAGALAAAAMMMMMMMMMMM.
ReplyDeleteஅப்படியே பணி ஓய்வு வயதை 100 ஆக மாற்றவும்
ReplyDeleteவேலை இல்லாத அரசுப் பணிக்கு மூச்சு செய்யும் இளைஞர்களுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொள்ளவும்
### முயற்சி
Deleteஅரசின் இந்த முடிவை அரசூழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்...
ReplyDeleteஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக எனது பணிவான கருத்து....
சூளுரை எடுங்கள். மாற்றி காட்டுவோம் என்று
Deletebe positive... you will work upto 60 after you came to the post... be optimistic in each and every situation of live...
ReplyDeleteI am positive that you should work upto 58 only. Ok....
DeleteSagaravaikum velainu sollidunga...padicha nangalam picha edukirome..
ReplyDeleteஅரசுப் பள்ளியில் பணிபுரியும் என்னுடைய தாழ்மையான கருத்து. ஓய்வுபெறும் வயதை 55 வரை குறைக்க வேண்டும். ஏனெனில் எண்ணற்ற நபர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.நானும் நீண்ட ஆண்டுகள் வேலையின்றி தவித்து இப்போது வேலையில் இருப்பதால் வேலையில்லாமல் தவிப்பவர்களின் வலியை உணர்ந்து சொல்கிறேன்.தயவுசெய்து ஓய்வுவயதை குறைக்க வேண்டும்.
Delete60வயது ஒய்வு முடிவு,அரசுக்கு எதிராகவே பிரதிபலிக்கும்,கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் நீங்கள் தானே,யார் தவறு?
ReplyDelete50 vayathukku mel election duty parkka ventam anal velai mattum 60 vayatha
ReplyDeleteorupaya vottu potamattan
ReplyDeleteVentha punnil vel pazhchukireergal sathiyama jj mari neengalum azhinthu poveerkal
ReplyDeleteஇளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் திட்டம் எதுவுமே இல்லையா?
ReplyDeleteஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் அரசுக்கு எதிராக உள்ளனர். 60 வயது ஆக்கினால் வேலை இல்லாத வர்களும் அரசுக்கு எதிராக ஓடடளிப்பார்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது.
ReplyDeleteமொத்த பணிக்காலம் 30 ஆண்டுகள் தான் என நிர்ணயிக்க வேண்டும் .
ReplyDeleteYES,CORRECT
Deleteமொத்த பணிக்காலம் 30 ஆண்டுகள் தான் என நிர்ணயிக்க வேண்டும் .
ReplyDeleteyoutube channel fundamentals of neet and jee.pls share it if any students you know
ReplyDeletehttps://youtube.com/channel/UCr0DOrdlSXxBV8nl5Y4SCNA
60வயது ok...குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி....அதிகபட்ச மொத்த பணிக்காலம் 30 வருடங்கள்...
ReplyDelete60 is not enough ya..
ReplyDeleteMake them work for 85 years.. then only directly, they can be taken to graveyard... pongayya.. neengalum unga amenmends...
60 vayasula epdi orthanala active ah work pana mudium.. Evlo youngsters padijitu exam clear pani posting wait panranga.. Yenda avanga pavatha samparikurinfa... 58 vayasula oru govt servant elathaum andu anupavixhirupan... Youngsters ku life kudungada... Thevdiya pasangala 😡😡😡😡
ReplyDelete55 years retirement is best. In stead of sending them without pension give the 50% of their lost salary as consolidated pension and in the remaining 50% give it as salary to young one appointed in his place.
ReplyDeleteloosu
Deleteவயது -60அல்லதுமொத்த பணிக்காலம் 25 வருடங்கள் போதுமானது.
ReplyDelete