நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - kalviseithi

Feb 25, 2021

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 


தமிழகத்தில் நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Source: Dinakaran

14 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 2. அப்படின்னா மாணவர்கள் இல்லாத காரணத்தால் பணி நியமனம் பள்ளி திறந்த பிறகே மேற்கொள்ளப்படும். 😭😭😭😭

  ReplyDelete
 3. தனியார் பள்ளியில் செலுத்திய பணம் யார் தருவார்கள் வேலைபார்க்காமல் அரசு சம்பளம் வாங்கும் இந்த வேலைக்கு போனஸ் சம்பளம் உயர்வு இப்படி போனால் தனியார் பள்ளி மூடிவிட்டு கல்யாண மண்டபம் ஆக்கிவிடலாம் .மாணவர்கள் கொத்தடிமைகளாக உருவாக்க படும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருப்பத்திற்கு தான் பணம் கட்டியுள்ளீர். விதிகளை மீறி முழுப் பணமும் கட்டினால் யாரை குறை சொல்வது?

   Delete
 4. Students must come to school. Please enquire and share the true news only

  ReplyDelete
 5. Govt school lam kannukku theriyatha

  ReplyDelete
 6. அரசின் நல்ல செயல்களை மக்களிடம் குழப்புவதே இந்த Channel வேலை....

  ReplyDelete
 7. மாணவர்கள் குறித்து அக்கரை இல்லாத பைத்தியக்கார அரசாங்கம்

  ReplyDelete
 8. 12 th all pass pannungaiya pathi perukku online class pakkurathukku vasathilla ippom schoola nadatha mattendranka nengala padinga nu solluranga nangala eppiya padippom athanala nanga perum manaulachalukku allakivittom thayayuseithu 12 th all pass pannunga😭😭😭😭

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி