நிரந்தர பணி ஆசிரியர் தேவை. - kalviseithi

Feb 8, 2021

நிரந்தர பணி ஆசிரியர் தேவை.


வைரவிழா மேனிலைப் பள்ளி ( அரசு நிதியுதவிப் பள்ளி ) கோபிசெட்டிபாளையம் -638452 

( 04285.222013 )

ஆசிரியர் தேவை 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு ) கல்வித்தகுதி : பி.ஏ. , எம்.ஏ. , பி.எட் . , 

( Regular Course Only ) 

( மேனிலை வகுப்பில் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் ) 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றுகளுடன் 15.02.2021 மாலை 4.00 மணிக்குள் மேற்காண் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் . செயலாளர் . 

6 comments:

 1. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
  Replies
  1. Maga prabu neenga ingaium vanthutingalaaa

   Delete
  2. பிஞ்ச செருப்ப சாணியிலேயே முக்கிய அடிச்சாலும்
   இவன் அட்வர்டைஸ்மென்ட் போடுவதை நிப்பாட்ட மாட்டான்

   Delete
  3. நாய் வாலை நிமிர்த்த முடியாது

   Delete
 2. PG TRB History class available???

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி