ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - kalviseithi

Feb 22, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது என்று சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.

71 comments:

 1. அய்யா வழக்கமா ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்துல தான திருவாய திறப்பீங்க...

  ReplyDelete
  Replies
  1. படிப்படியா 7 வருசமா போட்ட விரைவில்.... விரைவில்.... இரண்டு வாரத்திற்குள்.... இந்த மாத இறுதிக்குள் .... என்ற படிப்படியான போஸ்டிங் பற்றியா கூறுகிறீர்கள்??? வேலையையெல்லாம் விட்டுவிட்டு தகுதித் தேர்வுக்காக கடின உழைப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் வலி எங்கே உங்களுக்குத் தெரியப்போகிறது? இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்றுவீர்கள் என்பது விரைவில்.... விரைவில்.... இன்னும் இரண்டே மாதங்களில்... நாங்கள் காட்டுகிறோம்.

   Delete
  2. 2013 முதல் அமைச்சர் சொன்ன tet விரைவில் பணி நியமன ஆணையை, சென்னதை அவருக்கு ஒரு விடியோ தொகுத்து போட்டு காட்ட tntet கூட்டமைப்புக்கு தெரிவித்து கொள்கிறேன்

   Delete
  3. Vedhalam thirumba murungamaram earirucha

   Delete
  4. இம்மாத இறுதி என்று சொன்னார் இப்பொழுது மீண்டும் கோமா நிலைக்கு திரும்பி விட்டார்

   Delete
  5. இன்னும் 6 நாட்களே உள்ளன மீண்டும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நமக்கு மீண்டும் நாமத்தைப் போட்டு விட்டார் படிப்படியாக என்ற வார்த்தையால்

   Delete
 2. பாவம் இந்த ஆட்சி... பிஜேபி கூட்டணியால பெட்ரோல் டீசல் விலையால ... அப்படியே இந்த டெட் செங்கோட்டையால தான்.... so sad...

  ReplyDelete
 3. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 4. ஏழாயிரம் சர் பிலஸ் போஸ்ட் இருக்கும் போது டெட் போஸ்ட் போட முடியாது ஆனால் SG to BT promotion போஸ்ட் போட முடியும்.

  ReplyDelete
 5. படிப்படியா 7 வருசமா போட்ட விரைவில்.... விரைவில்.... இரண்டு வாரத்திற்குள்.... இந்த மாத இறுதிக்குள் .... என்ற படிப்படியான போஸ்டிங் பற்றியா கூறுகிறீர்கள்??? வேலையையெல்லாம் விட்டுவிட்டு தகுதித் தேர்வுக்காக கடின உழைப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் வலி எங்கே உங்களுக்குத் தெரியப்போகிறது? இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்றுவீர்கள் என்பது விரைவில்.... விரைவில்.... இன்னும் இரண்டே மாதங்களில்... நாங்கள் காட்டுகிறோம்.

  ReplyDelete
 6. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் விரைவாக பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா இவன நம்பிக்கிட்டு இருக்கிங்க

   Delete
 7. 2013 பேட்ச் வாட்ஸ்அப் குரூப்பில் எனது நம்பரை இணைக்கவும்

  ReplyDelete
 8. ஒரு படி கூட ஏறவில்லை அமைச்சரே
  👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

  ReplyDelete
 9. இன்றும் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களை பணி நியமனம் செய்யவில்லை

  ReplyDelete
 10. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் விரைவாக பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 11. 8 வருடம் எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம்

  ReplyDelete
 12. Adhu pg teacher posting da manguni amaichare!

  ReplyDelete
 13. 2013 Tet batch whatsapp group la 8344182525 intha no add pannunga

  ReplyDelete
  Replies
  1. 8681848201 in that no add pannunga 2013 yet batch

   Delete
 14. கடந்த ஏழு வருடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றோருக்கு பணிநியமனம் மாண்புமிகு கல்வி அமைச்சர் கனவில் கொடுத்திருப்பாரோ!? படிப்படியாக எந்த முறையில் பணிநியமனம் வழங்கினீர்கள்.

  ReplyDelete
 15. 2013 batch yarukum inum tet certificate invalid agi irukathu endru ninaikuren becoz..tet certificate is valid from the date of issue..not from the date of exam..so 2013 end or 2014 Jan month than maximum ellrukum certificate vandu irukum..for me my certificate was issued on 21st dec2013 ..2013 batch check pani parunga..Date will be mentioned below Secretary sign vasundradevi

  ReplyDelete
 16. 2013 Tet whatsapp group la 7598679761 in the number add pannunga

  ReplyDelete
 17. Add this number 2013 tet whatsapp group 9677908055

  ReplyDelete
  Replies
  1. Add this no 2013 tet whats app group 8940254725

   Delete
  2. Add this no 2013 tet whats app group 0176136025

   Delete
 18. Add this number 2013 yet what's app group 9585422252

  ReplyDelete
  Replies
  1. 8610067069 2013batch plz add what's up group

   Delete
 19. Sir/trs PSE call 1100
  Give our valuable comments to CM complaint sec
  1.To fill the POSTING BT
  CANCEL GO 165

  ReplyDelete
 20. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
  # Classes going on
  # Sunday 10 A.M to 5 P.M
  # 100% result oriented test schedule
  # For details 9042071667
  Demo class
  https://youtu.be/PGj1xhlkwvA

  ReplyDelete
 21. Part time teacher regular pannunka sir.

  ReplyDelete
 22. 8610684891 இந்த Noரை 2013 TET wartsup groupல் இணைக்கவும்.

  ReplyDelete
 23. 2013 and 2017 Tet exam pass sir velai kidaikuma nu theriyala what's app group la serunga sir 9087765265

  ReplyDelete
 24. 9840161725 tet 2013 group la add pannunga

  ReplyDelete
 25. 2013 தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் செய்யுங்க

  ReplyDelete
  Replies
  1. Appo 17 19? Neenga mattum enna periya pudingiyaaaa....

   Delete
  2. 2013kku erkkaneve 16000 posting pottachu eni 2017,2019 only posting

   Delete
  3. 4 varusathuku ivolo koban varuthe.8 varusam ana? Pesama ini pass pandravangalukku posting podunga

   Delete
 26. Jeyalalitha amma birthday naalla pani niyamanam seithal avargakku oru perumai undu. tet passed 2013 batch amma aarambitha valai mudivaagum . Appathan amma manasodu yengal manathum saanthiadaium

  ReplyDelete
 27. Pls add 9489475216 and 8148672053 both these numbers in 2013 TET pass group.

  ReplyDelete
 28. Intha aatchi close aanele next namakku posting confirm

  ReplyDelete
 29. Add 2013 whatup group 8608045187

  ReplyDelete
 30. உயர்திரு கல்வி அமைச்சர் அவர்கள் இன்னும் எத்தனை காலம்தான் பகுதிநேர ஆசிரியர்களை வஞ்சிபீர்கள் நாங்களும் எல்லா தகுதி ஓடு தான் இந்தப் பணியில் வந்தோம் இந்த ஆட்சி மூலம் நிரந்தரம் என்று கனவுகளோடு நாங்கள் எல்லாம் முதுநிலை பட்டதாரிகள் எங்கள் குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் அல்ல ஆனால் தொடர்ந்து எங்களை புறக்கணித்து வருகிறார் நாங்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளோம் அண்டை நாடான பாகிஸ்தானில் இல்லை

  ReplyDelete
 31. Please add this number 2013TET Group 8838549467

  ReplyDelete
 32. sir PGTRB age limit patri theriyuma please solunga

  ReplyDelete
 33. Pls add my number ( 9444746037)to 2013 whats app group

  ReplyDelete
 34. Add my number (8344540084) 2017 whats app group

  ReplyDelete
 35. Pls add this number 2013 Tet pass what's app group 8344538078

  ReplyDelete
 36. பகுதி நேர ஆசிரிய பெருமக்களை பணி நிரந்தரம் செய்து வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. Indha govt ah nambitu irudha pattanamam dha poduvaga atchi matram vandhal yelam nadkum tet techers part time teachers special students techer nu yela teacher valkailayum velayadara indha govt ah sekaram mudivu katuvom

   Delete
 37. Asiriyarkalukku entha atchi porkalam ella 7 1/2 kalam

  ReplyDelete
 38. Please add this number 9042653390 in 2013 tet what's app group

  ReplyDelete
 39. 2013 இல் பிறந்தவன் கூட 2037 இல் PG TRB மூலம் வேலை பெற்று சென்று விடுவான்... ஆனால் இந்த 2013 இல் டெட் தேர்ச்சி பெற்ற கூமூட்டைகள் கடைசி வரை கூச்சல் இட்டு கொண்டே தான் இருப்பர்.. டெட் என்பது ஒரு தகுதி தேர்வு தான், அதற்கு நாம் வேலை கேட்டு உரிமை கொண்டாட முடியாது. முதல் வேலை தவறாக கொடுக்கப்பட்டு உள்ளது, அது அரசின் தவறு, ஆனால் அதை காரணம் வைத்து 90000 பேருக்கும் எப்படி வேலை தர முடியும் .

  ஒரு நியாயம் வேண்டாமா டா...

  ReplyDelete
  Replies
  1. Correct but koop muttaikal enbathu anakarigam don't say here it is

   Delete
  2. Govy school Ok sir but why they r stop in appointment in aided school ???

   Delete
  3. 99 % of aided schools give job only based on money why do u go for it. already most of the aided schools have surplus teachers.

   Delete
 40. Part time teacher ku oru vali pannuga thaalmaiyudan ketukolkiren

  ReplyDelete
 41. Mr. Kumar wait and see... Don't use filthy words... I think you are uneducated..

  ReplyDelete
 42. 6382366035 2013 & 2017 yet pass WhatsApp groupla add pannunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி