Feb 6, 2021
15 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ReplyDeleteஇந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.
Part time teacher ku 10000 pannitanga valgha enga vote ungaluku tha
DeleteYenda paithiyam ne part time teacher illa nu oorukey theriyum moditu poiru illana inum asiga asigama pesuva paithiyakara na part time teacher illa tet candidates Ava ava uyira kuduthu poraditu iruka unaku aduthava kastam sandhosama iruka paradhesi
DeleteEngaloda valkaiya patri avangaluku enna
ReplyDelete10 month salary government ku kudhudu. Dai school open pani one month kuda agalada erndu Saturday school ponadhu romba kasatama iruku.kastama irukuranglu job resign panitu poga
ReplyDeleteSuper sir.....
DeleteNega yellam velaiye seiyaa maatigalaaa daa salary mattum venum
ReplyDelete... velai seiruthuku mattum salary vankikiriyaa
Evanuga yellataiyum athulaiyee adikanum
ReplyDeleteLeave la salary vangamaiyaa iruthaa
Nega yellam velaiye seiyaa maatigalaaa daa salary mattum venum
ReplyDelete... velai seiruthuku mattum salary vankikiriyaa
Good question
Deleteநீ வேலை கிடைத்ததும் உன் பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வெப்ப. உனக்கு இங்க வேலை வேணும். வேலை மட்டும் அரசாங்க வேலை . ஆனா நீங்க உங்கள் நம்பாம உங்க பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பீங்க. உங்க பிள்ளைகளை கொரோனா சமயத்தில் பள்ளிக்கூடம் அனப்புவீங்க. ஆனா நீங்க வந்தா கொரோனா வந்துடும்னு சொல்லி அரசாங்க பள்ளிகூட குழந்தைகள வரச் சொல்ல மாட்டீங்க. ஏனா நீங்க வேலைக்கு வரணும்.ஏன் உங்க அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு விடுமுறை நாள்களில் கூட பள்ளிக்கு அனுப்புறீங்க. என்ன உங்க பிள்ளைகள் டாக்டர் இன்ஜினியர் ஆகணும் அதனால்.
ReplyDeleteSuper
Deleteசனிக்கிழமை பாதிமாணவர்களுக்கு மேல் பள்ளிக்கு வருவதில்லை. அன்று நடத்தப்படும் பாடம் சனிக்கிழமை வராத மாணவர்களுக்கு திங்கட்கிழமை அன்று புரியவில்லை.தொடர்சியாக பள்ளி நடப்பதால் குடும்ப சூழ்நிலை சரியில்லாத மாணவர்களுக்கு பெரும் சிரமங்களை சந்தித்துள்ளார். எனவே சனிக்கிழமை பள்ளி நடக்கலாமா என்பது மாணவர்களுக்காகத்தான்.
ReplyDeleteஒரு மாசம் பட்டினியா இருந்ததால ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டா அவன் உடம்பு என்ன கதி ஆகுமோ அதுதான் இப்போது பள்ளிகளின் நிலை...அரசுக்கு சுயசிந்தனை பிறவாது.
ReplyDeleteஒரு மாசம் பட்டினியா இருந்ததால ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டா அவன் உடம்பு என்ன கதி ஆகுமோ அதுதான் இப்போது பள்ளிகளின் நிலை...அரசுக்கு சுயசிந்தனை பிறவாது.
ReplyDelete