ஆசிரியருக்கான அங்கீகாரம்! - kalviseithi

Feb 4, 2021

ஆசிரியருக்கான அங்கீகாரம்!


ஆசிரியரை தோளில் சுமந்து கொண்டாடிய ஊர் மக்கள் ! ஆந்திராவில் 10 ஆண்டுகளாக தினமும் 20 கி.மீ தூரம் சென்று பாடம் எடுத்த நரேந்தர் என்ற ஆசிரியருக்கு பணியிட மாற்றம் ; ஆடல் பாடலுடன் ஆசிரியரை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று வழியனுப்பி வைத்த பழங்குடி மக்கள் !

2 comments:

  1. அருமை. இதுவே நம்ம ஊராக இருந்தால் இவனுங்க வாங்காமலா இவ்வளவு தூரம் போறானுங்கனு ஒரு எச்ச கூட்டம் கிளம்பியிருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி