Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2021

Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு :


16வது தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி


தேர்தல் நடைபெறும் நாள் :


*இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.

 

*வேட்புமனு தாக்கல் : 03.03.2021


*வேட்புமனு செய்ய கடைசி நாள்:19.03.2021


*வேட்புமனு வாபஸ் செய்ய கடைசி நாள்:22.03.2021


*தேர்தல் நாள் :06.04.2021


*வாக்கு எண்ணிக்கை :02.05.2021


*தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.


*தமிழகத்தில்0 88,956 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்


*தமிழக டெல்லியில் இந்திய தலைமை‌தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

30 comments:

  1. அ.தி.மு.க வை தேர்தலில் மட்டுமல்லாமல் அக்கட்சியியை அடியோடு அழிக்க வேண்டும். எடப்பாடியும் செங்கொட்டையனும் படுதோல்வி அடைய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. டேய் எடப்பாடி, வீணாப்போன செங்கோட்டை தாய்லாந்து மகன்களா

      இனிமே தான்டா எங்களோட ஆட்டத்தை நீங்க பார்க்க போறீங்க

      பத்து வருஷம் thaaaaaaaa
      எங்கள சுத்த விட்ட இல்ல
      எங்க கால நீங்க கழுவி குடிச்சாலும்

      Admk fools உங்களுக்கு ஓட்டு இல்லடா
      நாய்களா 👊👊👊👊👊👊👊

      பின்குறிப்பு இனிமேலும் இந்த அடிமை நாய்களுக்கு ஓட்டு போடுகிறவன்
      சொத்துக்கு பதிலா வேற எதுவும் தின்பவனா இருப்பான்

      Delete
  2. டேய் எடப்பாடி, வீணாப்போன செங்கோட்டை தாய்லாந்து மகன்களா

    இனிமே தான்டா எங்களோட ஆட்டத்தை நீங்க பார்க்க போறீங்க

    பத்து வருஷம் thaaaaaaaa
    எங்கள சுத்த விட்ட இல்ல
    எங்க கால நீங்க கழுவி குடிச்சாலும்

    Admk fools உங்களுக்கு ஓட்டு இல்லடா
    நாய்களா 👊👊👊👊👊👊👊

    பின்குறிப்பு இனிமேலும் இந்த அடிமை நாய்களுக்கு ஓட்டு போடுகிறவன்
    சொத்துக்கு பதிலா வேற எதுவும் தின்பவனா இருப்பான்

    ReplyDelete
  3. டேய் எடப்பாடி, வீணாப்போன செங்கோட்டை தாய்லாந்து மகன்களா

    இனிமே தான்டா எங்களோட ஆட்டத்தை நீங்க பார்க்க போறீங்க

    பத்து வருஷம் thaaaaaaaa
    எங்கள சுத்த விட்ட இல்ல
    எங்க கால நீங்க கழுவி குடிச்சாலும்

    Admk fools உங்களுக்கு ஓட்டு இல்லடா
    நாய்களா 👊👊👊👊👊👊👊

    பின்குறிப்பு இனிமேலும் இந்த அடிமை நாய்களுக்கு ஓட்டு போடுகிறவன்
    சொத்துக்கு பதிலா வேற எதுவும் தின்பவனா இருப்பான்

    ReplyDelete
  4. செங்கொட்டையனின் அலட்சிய ஆணவத்திற்கு மண்ணை கவ்வ செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. டெபாசிட் காலி செய்யனும் ௮னைத்து ௮மைச்சர்களின் தொகுதியிலும் இது சத்தியம்

      Delete
  5. 234தொகுதியிலும் டெபாசிட் காலி செய்ய வேண்டும் நம் வலியும் வேதனையும் ௮ப்பதான் புரியும்

    ReplyDelete
  6. கோபிசெட்டியில் ஆசிரியர் பயிற்சி படித்து பணிக்காக காத்திருப்பவர்கள் திரும்பவும் செங்கொட்டைக்கே வாக்களித்தால் உங்களை போன்ற படித்த முட்டாள்கள் இவ்வுலகில் வேறு யவரும் இலர்...

    ReplyDelete
    Replies
    1. கோபி செட்டிப்பாளையம் சிறந்த ஊர், அந்த ஊரின் அவமானச்சின்னம்...

      Delete
  7. Good bye education minoster sir

    ReplyDelete
  8. Nalla padam pugattanum pana peygaluku

    ReplyDelete
  9. நம் தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்வுக்காக காத்திருக்கும் சுமார் 7 இலட்சம் நபர்கள் அனைவரும் அஇஅதிமுக கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.அரசு பணிக்கு தேர்வு எழுத 40 / 45 என்று வயது வரம்பை நிர்ணயித்தார்கள். ஆனால் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 என்று மாற்றி அமைத்தார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடைபெற வேண்டியதை ஒருமுறை என மாற்றம் செய்தார்கள். அதையும் உருப்படியாக நடத்தாமல் 2012 மற்றும் 2013 -ல் நடைபெற்ற தகுதித் தேர்வில் ஒவ்வொரு முறையாக மாற்றிக் கொண்டு பணிநியமனம் செய்தார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு 2018-ம் ஆண்டு பணிநியமனத் தேர்வு வைக்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தார்கள்.விரைவில் பணிநியமனம் என்று சொல்லியே கடந்த ஏழு வருடங்களாக நமக்கு நாமம் போட்டார்கள. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது ஒட்டுமொத்த பலத்தையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மீண்டும் இக்கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் நமக்கு நாமே தம் தலையில் மண்ணை அள்ளிக்கொட்டுவதற்கு சமம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோதரி

      Delete
    2. அனைவரும் தேர்தலில் இவ்வரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

      Delete
  10. Vote for dmk change all Tet teachers life

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு மொத்த ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏதாவது உறுதிமொழி திமுக சார்பாக வழங்கப்பட்டுள்ளதா???

      Delete
  11. Replies
    1. கண்டிப்பா அதிமுக செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இம்முறை திமுக செய்யும் என்பதற்கு என்ன உறுதி?

      Delete
  12. Eni yaaraium nambatheergal teachers nalla kalvi tharum teachers all nalla government ei uruvakka mudiyatha? Tntet candidates election il yar ninnalum en vote avargalukku than mattra badi admk dmk yarukkum kidaiyathu

    ReplyDelete
    Replies
    1. ௭ங்கள் குடும்பம் இன்று நடுத்தெருவில் இதற்கு காரணம் இந்த ௮ரசுதான் ௮ம்மாவுக்காகமட்டுமே இதுவரை வாக்களித்தோம் இனி ௭ன்குடும்பம் மற்றும் ௨றவினர்கள் வாக்கு ௭துவும் ௮திமுகவிற்கு போடமாட்டேன் இது நிச்சயம்

      Delete
  13. Sothukku uppu pottu thinravan antha katchikku ottu poda mattan. Malathai thinpavane poduvan. En kudumbam vote for dmk.

    ReplyDelete
  14. Dai jathi veri piditha naigala nanum vanniyanthanda aanal unakku ottu kidaiyathu. Unnal pathikkapattavan. Vote for dmk

    ReplyDelete
  15. May 2 aaapu. May 24 jail viraivil. Engalin balam appothu puriyum

    ReplyDelete
  16. ரேஞ்ச் வெயிட்டேஜ் ஃபார்முலா வெயிட்டேஜ் அடுத்த நிலை தேர்வு என மாறி மாறி பி.எட் பட்டதாரிகளை அலைகழித்த இந்த ஆட்சி இதோடு முடியவேண்டும். இல்லையெனில் பி.எட் படிப்பும் டி.டி.எட் போல மதிப்பிழந்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் நண்பர்களிடம் எடுத்து சொல்லி நல்ல ஆட்சியை தேர்ந்தெடுக்க சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அனைவரிடமும் எடுத்துச் சொல்வோம்

      Delete
  17. ஸ்டாலின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏதும் உறுதிமொழி தந்துள்ளாரா? பணிவாய்ப்பு வழங்கப்படுமா?

    ReplyDelete
  18. ஐயா திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும். வேண்டும் என்னடா வேண்டும் தொடரும் .... தொடர்ந்தே தீரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி