Breaking News: கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை. - kalviseithi

Feb 19, 2021

Breaking News: கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை.


பாண்டியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. யுஜிசி விதிப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் நீதிபதி இடைக்கால தடை உத்தரவு.


32 comments:

 1. YEMMA PANDIYAMMA IPPO THAN AVANUNGALE THOONGI ELUDHIRUCHIRUKKANUNGA ADHUKKULA NEENGA VERA COURT KU PONAL AVANUNGALUKKU INNUM NALLA SAATHAGAMA POIDUM

  ReplyDelete
 2. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
  PGTRB2021 COMMERCE & TNEB ACCOUNTANT Regular class starts on: 01-03-2021.

  Study materials Available.!

  COMMERCE,
  TNEB Accountant,
  English,
  Maths,
  Botany,
  Computer science

  ReplyDelete
 3. மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 4. தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பதை சரியானதாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. Slet net pass panna vanga exam eluthitea eruppangala venna ...oruthan vaala vidaama panna kelambi vanthuduranunga

   Delete
 5. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 6. Aga motham yelam panjamirudham nakkitu poga vendiyadhu dha yendha job potalum case potu podra post ah poda vidmaa panitu thiriyuga ine indha velakenna case potuchinu nalaiku posting kuduthuruvaga paru avlodha ine tet case pola case reason soili posting poda matanuga

  ReplyDelete
 7. Super mam. All are need need common TRB (both self financing and GL).

  ReplyDelete
 8. அரசு கலை (ம) அறிவியல் கல்லுரி விரையாளர்கைளை TRB போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய 110 விதியின் கீழ் தேர்வு வைத்து நியமனம் செய்ய வேண்டும் என அறிவித்தது இந்த பதவிக்கு 35 இலட்சம் என பேரம் நடக்கிறது திறமையுள்ள ஏழை எளிய படித்த இளைஞர்கள் SET, NET,P.HD தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கபடுகிறது நீதிமன்றம்தான் சரியான முடிவு எடுக்க வேண்டும் UGC விதிபடி நடக்கிறது என்று கூறுவார்கள் ஆனால் அது வெறும் கண்துடைப்பே இதற்கு ஒரே தீர்வு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க TRB பேரட்டித்தேர்வு ஒன்றே வழி

  ReplyDelete
  Replies
  1. போட்டி தேர்விலும் பணம் படைத்தவர்கள் வெற்றி பெறுவார்கள்

   Delete
  2. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்தான் தேர்வு செய்வது சிறந்தது

   Delete
  3. Entha murai peram pesa vali ellai election time nerungiduchi peram pesunaaa athoda entha aatchi avalo thaan

   Delete
 9. தேர்வு வைத்து தேர்ந்தெடு

  ReplyDelete
 10. All are need common TRB EXAM (both self financing and GL).
  People always trust Madurai Bench.

  ReplyDelete
 11. போட்டி தேர்வு நடைபெற வேண்டும்

  ReplyDelete
 12. போட்டித் தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது சிறந்தது

  ReplyDelete
 13. அறிவிலிகாள்.... யுஜிசி விதிமுறையில் இல்லாததை இந்தியா முழுவதும் இல்லாததை நீங்கள் நினைத்தால் நடக்காது! ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் அந்த அளவுக்கு மட்டும் சொறிந்து கொள்ளவும்

  ReplyDelete
 14. Trb Exam is the best way to all problems

  ReplyDelete
 15. செட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் trb தேர்வு வைக்காமல் எங்களது வாழ்வில் மண்ணை அள்ளி போடுகிறது, தனியார் கல்லூரியில் வேலை செய்து செட் நெட் பிஎச்டி படித்தும் எங்களது வாழ்க்கை கேள்விக்குறி, எங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும், தேர்வு வைத்து எடுப்பது தான் சரியான முடிவு... கவுரவ விரிவுரையாளர் பணி எப்படி முழு நேர பணி ஆகும்...

  ReplyDelete
 16. கவுரவ விரிவுரையாளர்கள் மேல் எந்த கோபமும் இல்லை சரியான தகுதியோடு அவர்களை விட குறைவான மாத ஊதியம் பெற்று தனியார் கல்லூரியில் வேலைபர்த்துவரும்விரிவுரையாளர்களையும் ஒரே விதமாக அரசு நடத்த வேண்டும்.

  ReplyDelete
 17. கவுரவ விரிவுரையாளர்கள் மேல் எந்த கோபமும் இல்லை சரியான தகுதியோடு அவர்களை விட குறைவான மாத ஊதியம் பெற்று தனியார் கல்லூரியில் வேலைபர்த்துவரும்விரிவுரையாளர்களையும் ஒரே விதமாக அரசு நடத்த வேண்டும்.

  ReplyDelete
 18. தேர்வு என்பதே சமூக நீதி.

  ReplyDelete
 19. Written exam ok . But only those who clear set or net or P.hd only can write the exam

  ReplyDelete
 20. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எடுக்கலாம், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்

  ReplyDelete
 21. வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்ற சட்டம் வர வேண்டும்

  ReplyDelete
 22. 2012 முதல் TRB மூன்று முறை PG EXAM நடத்தி சுமார் 10500 ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பியுள்ளது. ஆனால் 2012 ல் ஒரேயொரு முறை மட்டுமே உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதன்பிறகு ஏற்பட்ட காலியிடங்களை ஏன் TRB மூலம் தேர்ந்தெடுக்கவில்லை? TRB இருக்கும் போது TRB ஆல் நியமனம் செய்யாமல் ஒவ்வொரு கலைக்கல்லூரியும் தாங்களே உதவிபேராசிரியர்களை நியமனம் என்ன முட்டாள்தனம். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை தற்போது பணிநிரந்தரம் செய்வது திருட்டுத்தனமாக குறுக்கு வழியில் பணிநியமனம் செய்வதாகும்.இனிமேல் ஒவ்வொரு பள்ளியும் தாங்களே ஆசிரியர்களை நியமனம் கொள்ளலாமா?

  ReplyDelete
 23. 2012 முதல் TRB மூன்று முறை PG EXAM நடத்தி சுமார் 10500 ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பியுள்ளது. ஆனால் 2012 ல் ஒரேயொரு முறை மட்டுமே உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதன்பிறகு ஏற்பட்ட காலியிடங்களை ஏன் TRB மூலம் தேர்ந்தெடுக்கவில்லை? TRB இருக்கும் போது TRB ஆல் நியமனம் செய்யாமல் ஒவ்வொரு கலைக்கல்லூரியும் தாங்களே உதவிபேராசிரியர்களை நியமனம் என்ன முட்டாள்தனம். அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை தற்போது பணிநிரந்தரம் செய்வது திருட்டுத்தனமாக குறுக்கு வழியில் பணிநியமனம் செய்வதாகும்.இனிமேல் ஒவ்வொரு பள்ளியும் தாங்களே ஆசிரியர்களை நியமனம் கொள்ளலாமா?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி