BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!


அரசு / நகராட்சிமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் | பள்ளித்துணை ஆய்வர்கள் பதவி உயர்வு மூலம் இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர்களாக நியமனம் வழங்குவது தொடர்பாக ஆசிரியர்களின் பெயர் முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது . இப்பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை பார்வை 2 - ல் கண்ட இவ்வியக்கக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உறுதி செய்திடவும் , இப்பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம் மற்றும் திருத்தம் ஏதும் செய்யவேண்டிய வேண்டி இருப்பின் அவ்வாசிரியரின் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து jdhssed@nic.in மின்னசலுக்கு 11.02.2021 க்குள் அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரிதியினை உரிய ஆவணங்களுடன் இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பவும்.

BT TO PG PANEL - Dir Proceedings - Download here...

1 comment:


  1. Tet pass Panna ellarum 1100 Ku call pannunga

    Response panni complaint eduthukuranga,

    Ethu oru muyarche than try pannunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி