CPS திட்டத்தில் ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2021

CPS திட்டத்தில் ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!




*CPS திட்டத்தில்  தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பட்டியல்.*


இவர்களில் யாருக்கும் ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படவில்லை.


*CPS ஒழிப்பு இயக்க மாநில மையத்தின் வேண்டுகோள்*


*01/04/2003க்குப் பிறகு CPS திட்டத்தில் தமிழக அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்றைய தேதியில்   ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்த விபரங்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*ஓய்வு பெற்றவர் பெயர்:*


*மாவட்டம்:*


*பணியாற்றிய துறை:*


*அலுவலகம்:*


*ஒய்வு பெறும் போது பணிபுரிந்தபதவி:*


*ஓய்வு பெற்ற தேதி:*


*பணிபுரிந்த ஆண்டுகள்:*


 *கிடைத்த CPS Settlment தொகை:*


*பெற்ற Settlment தொகையின் தற்போதை நிலை:*


*CPS ல் ஓய்வு பெற்றவர் அலைபேசி எண்:*


*இன்றைய தேதியில் CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவர் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்?*


 *என்ற விபரத்தை விரைந்து வழங்குமாறு மாநில மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*


 *தொடர்பு எண்கள்:*


*பி.பிரெடெரிக் ஏங்கெல்ஸ்*

*96299 27400*


*சி. ஜான் லியோ சகாயராஜ்*

*8610469763*


*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*

2 comments:

  1. V.SAMPATHKUMAR ,JUNIOR ASSISTANT GGHSS PERNAMBUT VELLORE DIST ,
    RETIRD ON 31.03.2018 NO SETTLEMENT CPS, SPF, EL ENCASHMENT TILL DATE 01.02.2021

    ReplyDelete
  2. No contact number for new office for cps office at present working in saidapet. Old number doesn't exist

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி