தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - தமிழ் வழி
6,7,8th Std - Reduced New Syllabus - Tamil Medium - Download here
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - ஆங்கில வழி
6th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here
7th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here
8th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ReplyDelete1 to 5 seekiram open pannunga pa
ReplyDeleteஅமைச்சர்: ஆசிரியர் தகுதி தேர்வு அட்டவணை வெளியிடப்படும்
ReplyDeleteநிருபர்: ஐயா அது மருத்துவ கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்
அமைச்சர்: அதான் நிரப்பப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரப்பப்படும்
நிருபர்: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ,,,😭😭😭😭😭😭😭😭
Ha ha ha😁🤣😂
DeleteOk mam
ReplyDelete