10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2021

10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு.

 


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு , அரசு உதவிபெறும் , தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் 24.03.2021 முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை மாதிரி தேர்வு நடைபெறும் . அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மேற்கண்ட தேர்வினை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ப மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




4 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

    Model classes recorded videos YouTube link:
    Press link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. Please engala கொன்றா திங்க எங்களால முடியல. உங்க அரசில் நாள எங்க உயிர் போயிறும் போல. தேர்வு எழுத முடியாது ஆல் பாஸ் போட்டு ஏன் இப்படி பன்றிங்க.

    ReplyDelete
  3. Athana vitta 12th kondruvanga pola please save the 12th uyiroda irunthana vote poda mutum odana ungalala vote poda muthiysthunu solla kutathu eppadiyum atutha electionukku podanumla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி