இடைநிலை ஆசிரியர்களுக்கு மெல்ல மலரும் மொட்டுக்கள் 2 நாட்கள் பயிற்சி - CEO Proceedings - kalviseithi

Mar 23, 2021

இடைநிலை ஆசிரியர்களுக்கு மெல்ல மலரும் மொட்டுக்கள் 2 நாட்கள் பயிற்சி - CEO Proceedings

 

இராமநாதபுரம் மாவட்டம் , மஞ்சூர் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழில் மெல்ல மலரும் மொட்டுகள் பயிற்சிக்கு , ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் வீதம் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அட்டவணையின்படி இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளதால் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரை ஒருவரை கலந்துகொள்ள அறிவுறுத்தி பணிவிடுப்பு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்2 comments:

 1. 2010 ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!

  வணக்கம். நாம் 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனத்திற்காக காத்திருந்தபோது 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாம் பணி வாய்ப்பினை இழந்தோம். மேலும் நமது உரிமையை நிலைநாட்டிட நீதிமன்றம் வரை சென்றோம். நீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கிய போதும், இந்த அரசு நமக்கான உரிமையை தர மறுத்தது. ஆகவே நமது வழக்கை மீண்டும் வக்கீல் நளினி சிதம்பரம் மூலமாக ரிஓபன் செய்யப்பட உள்ளதால் பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். "மிகமிக அவசரம்"

  Kumar :- 6374938284
  Raja :- 94427 99974

  ReplyDelete
 2. TET 2013 la 99 mark paper2la edutha nan cv poi vandha piragu judge nagamuthu.voda udhavadha judgement.ala 2nd result vandhuchu, "not within cutoff"
  Annaiku than nan en vazhkaila pass ana examku azhudhen...
  Enna madhiri 5000+ per merit.la vandhavan select agama azhudhu irupaan. Maths major.
  +2 80.76, ug 76.92% b.Ed 70.08% TET 99 range weightage 80 formula weightage 68.92 idhula en thappu enna?? Internal mark.La pass agala. Ug and b.Ed Madras university.la padichen. 2016la kuda TET pass pannavangaluku puriyala, andhamma anudhapa alaila jeichiduchu. Neenga seiveergala.nu kettu kettu... Indha thadava senjirunga...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி