தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2021

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - சா.அருணன் - நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள்


கடந்த ஜனவரி 19 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பின்பு 9 ம் வகுப்பு  மற்றும் 11ம் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படு வருகிறது கடந்த சில வாரங்களாக மாணவ மாணவிகளுக்கு கொரோனா பெருந்தொற்று  வேகமாக பரவிவருகிறது , தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பட்டை அரசு உதவி பெரும் பெண்கள் மேனிலைப்பள்ளியில்  பள்ளி மாணவிகள 20 பேருக்கு நேற்றுத் தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு  56 மாணவிகளையும் பல்வேறு மருத்துமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்  


சுகாதாரத்துறையே தமிழகத்தில் கொரோனா இண்டாம் அலைக்கற்றை தொற்று வேகமாக பரவிவருகிறது என எச்சரித்து வருகின்ற சூழ்நிலையில் தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பரவல் வேகமாக பரவும் ஏனென்றால் பள்ளியில் இருக்கும்வரை மாணவர்கள் ஆசிரியர்களின் கட்முப்பாட்டில் இருக்கின்றனர் , பள்ளி வளாகத்திற்கு வருவதற்கு முன்னும்   பின்பு வெளியில் செல்லும்போது கட்டுப்பாடுயின்றி  தொற்றின் நிலை அறியாமல் இருக்கின்றனர் எனவே மாணவர்கள் நிலையறிந்து அவர்கள் நலன் காக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உயர்திரு முதன்மை செயலாளார் மற்றும்  உயர்திரு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

~~~~~~~

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

9445454044

14 comments:

  1. போங்கடா.

    ReplyDelete
  2. Are you really govt staff

    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

      Delete
  3. Students uiru tha da mukiyam..9,10,11 leave kodunga 12 as your choice

    ReplyDelete
  4. லீவு விடுங்க கவர்மெண்ட் ஸ்டாப் சம்பளம் கேட்காதீங்க

    ReplyDelete
  5. கொரனா முடியும் வரை வேலை செய்யும் நாட்கள் மட்டுமே சம்பளம் என்று சொல்லி பாருங்கள் இந்த சங்கம் மாணவர்கள் நலன்கருதி பேசுகிறதா என்று பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. Paithiyam school illanalum work irukuda naga yela school poitudha irukom private school teacher orutharachum election duty pota varigala ipo nagala voter id correction new registration print work nu panirudha irukom paithiyamey 11 th vara all pass aparam avaga yeda school varanum paithiyam vandhu corona vandha neya selavu pandra velakenna

      Delete
  6. ஆசிரியர்களின் பெயரை கெடுக்கும் இது போன்ற சங்கங்களை முதலில் கலைக்க வேண்டும்.

    ReplyDelete
  7. ஆசிரியர்களின் பெயரை கெடுக்கும் இது போன்ற சங்கங்களை முதலில் கலைக்க வேண்டும்.

    ReplyDelete
  8. இரண்டாம் அலைகற்றை எங்க இங்க வருது????


    அடேய்... பத்து மாசம் வேலையே இல்லாம வெட்டியா சம்பளம் வாங்குனிங்கலே... அதெல்லாம் என்ன...,.

    ReplyDelete
  9. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

    ReplyDelete
  10. Salary cut pannunga amaithiya irupanga... Gov waste

    ReplyDelete
  11. Half pay nu sollunga, corona vay ellanu solluvanunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி