ஆட்டம் ஆரம்பம் - பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2021

ஆட்டம் ஆரம்பம் - பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்.

 


#BREAKING || அண்ணா பல்கலை.-யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்


*எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில்10 சதவீத இட ஒதுக்கீடு


*தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், 10 % இட ஒதுக்கீடு அமல்.

24 comments:

  1. ஆண்டுக்கு 8 இல‌ட்ச‌ம் ச‌ம்பாதிப்ப‌வ‌ர் ஏழையா?....
    ச‌மூக‌ நீதிக்கு சாவும‌ணி அடிக்கும் பாசிச‌ பா.ஜ‌.க‌ ஒழிக‌....
    அத‌ற்கு துணை போகும் அடிமை அ.தி.மு.க‌ ஒழிக‌...

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பா....
      அவர்களுக்கு சாவுமணிஅடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை

      Delete
  2. ஆண்டுக்கு 300000 க்குள் வருமானம் பெற்று குடும்பம் நடத்தும் முற்பட்ட பிரிவினர் (ஏழைகள்)சாந்தமாகத்தான் இருக்கிறார்கள்....எந்தவித அரசு சலுகைகளும் சரியான முறையில் கிடைக்காமல்....... சலுகைபெறுபவர்களே சண்டையும் சலசலப்பும் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  3. ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வியாபாரிகள் அரசின் விதிப்படி அவர்கள் ஏழைகள் தான், அப்படி இருக்கும் பொழுது 8 லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் ஏழைகளாக இருக்க முடியாது..?

    ReplyDelete
    Replies
    1. இட‌ ஒதுக்கீடு என்ப‌து வறுமையை ஒழிக்க‌ கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌....
      அது ச‌மூக‌த்தால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு,
      ஒதுக்க‌ப்ப‌ட்டு,
      ஒடுக்க‌ப்ப‌ட்டோருக்கான‌து....
      இத‌னை முற்பட்ட‌வ‌ர்க‌ளுக்கும்,ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ அந்த‌ஸ்தில் இருப்ப‌வ‌ர்களுக்கும் ஏன் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...

      Delete
  4. சரியான முடிவு
    சட்டங்கள் அனைத்தும் திருத்தபடவெண்டும்

    ReplyDelete
    Replies
    1. இட‌ ஒதுக்கீடு என்ப‌து வறுமையை ஒழிக்க‌ கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌....
      அது ச‌மூக‌த்தால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு,
      ஒதுக்க‌ப்ப‌ட்டு,
      ஒடுக்க‌ப்ப‌ட்டோருக்கான‌து....
      இத‌னை முற்பட்ட‌வ‌ர்க‌ளுக்கும்,ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ அந்த‌ஸ்தில் இருப்ப‌வ‌ர்களுக்கும் ஏன் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...

      Delete
    2. சுதந்திர ஆண்டு என எழுபதுக்கும் மேல் கடந்தும் பறக்கனிக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும், ஒதுக்கீடும் நடைபெறுகிறதென்றால்.....சமத்துவம் எங்கே போனது?

      Delete
  5. மார்க்சியம் பொருளாதார இடஒதுக்கீடு முறையையே வலியுறுத்துகிறது. மே.வ. ல் மார்க்சிஸ்ட் ஆண்ட 35 ஆண்டுகள் பொருளாதார ஒதுக்கீடே இருந்தது

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைத்து த‌ள‌ங்க‌ளிலும் மார்க்ஸிய‌த்தை ஏற்றுக் கொள்கிறோமா?....த‌விர‌
      வெளிநாடுக‌ளில் சாதியின் அடிப்ப‌டையில் புற‌க்க‌ணிப்ப‌டுவ‌தோ,
      உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌டுவ‌தோ இல்லை...
      என‌வே ந‌ம‌க்குத் தேவை மண்ணுக்கேற்ற‌ மார்க்ஸிய‌மே...

      Delete
    2. that is the reason that west bengal still under "under development category".

      Delete
  6. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. NEENGAL SOLVATHU SARITHAN . SCHOOL TEACHERS VACANT KURIVATHARKU REASON MUNNADI AMMA AND KALAIGAR AVARGALIN
      KALATHIL 20:1 I MEAN 20 STUDENTS 1 TEACHER IRUNTHARGAL.,

      BUT NOW 35 OR 38 OR 40:1 40 STUDENTS KKU 1 TEACHER ENDRU CHANGE PANNI VITTARGAL AYYA., MELUM ITHANAL TEACHERS I SURPLUS ENDRU SOLLI NEW VACANT CREATION PANNAVAE ILLAI.,

      PAVAM EHTANAYO PER TET PASS AAGI NALLA MARK EDUTHUM NEW POSTING PODAMAL IRUPATHAL AFFECT AAGI ULLARGAL.,

      Delete
  7. MELUM INI TET VAIPATHRKU MUN ALREADY TET PASS AAGI VAITHIRUPAVARKALUKKU ORU 5% OR 3% MARKIL WEIGHTAGE KUDUKALAMAE.,

    ReplyDelete
  8. மேற்கு வங்கம் இந்தியாவில்தான் உள்ளது.த.நா ல் சாதி உள்ளது. மே.வ. ல் இல்லலையோ

    ReplyDelete
    Replies
    1. என் ப‌திலைக் கூர்ந்து ப‌டித்தால் இந்த‌ கேள்வி எழ‌ வாய்ப்பே இல்லை...மார்க்ஸிய‌ த‌த்துவ‌ம் என்ப‌து வெளிநாட்டில் இருந்து வ‌ந்த‌து...அங்கெல்லாம் சாதி அடிப்ப‌டையிலான‌ ஏற்ற‌த் தாழ்வுக‌ளோ,புற‌க்க‌ணுப்புக‌ளோ மிக‌ மிக‌ குறைவு...என‌வே அங்கு வ‌ர்க்க‌ரீதியிலான‌ நீதி என்ப‌து தேவைப்ப‌ட‌லாம்...ஆனால் ந‌ம் நாட்டில் அது தேவைய‌ற்ற‌து...
      ஏற்றுக் கொள்ள‌ முடியாத‌து...
      ந‌ம‌க்கு தேவை ம‌ண்ணுக்கேற்ற‌ மார்க்ஸிய‌மே..
      மேற்கு வ‌ங்க‌ம் ந‌ம‌க்கு முன்மாதிரிய‌ல்ல‌..
      நாம் தான் இந்தியாவிற்கே முன்மாதிரி...

      Delete
  9. Indrum murpatta vaguppil serthavargal oru velai sappattum kastapattu kondiruppavargalum irukkirargal. Nandraga padithum kalviyai thodara mudiyathavargalum irukkirargal.
    Thazhthapatta vaguppil serthavargal perum panakkarargalagavum irukkirargal. Ananl avargalukku kalvi mattum velai vaippu anaithilum salugaigal kidaikkirathu.
    Annual income kuaikkalam.

    ReplyDelete
    Replies
    1. ச‌மூக‌த்தால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைத் தூக்கி விட‌ அர‌சாங்க‌த்தால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌தே ச‌மூக‌ நீதி அடிப்ப‌டையிலான‌ இட‌ ஒதுக்கீடு...முற்ப‌ட்ட‌ வ‌குப்பின‌ருக்கு எங்கே ச‌மூக‌ புற‌க்க‌ணிப்பு,ஒதுக்குத‌ல் என்ப‌து நிக‌ழ்கிற‌து...கூறுங்க‌ள் பார்ப்போம்...வ‌றுமையில் அவ‌ர்க‌ள் வாடினார்க‌ளேயானால் அவ‌ர்க‌ளுக்கு வ‌ட்டியில்லா க‌ட‌னுத‌வி,மானிய‌ம் போன்ற‌ பொருளாதார‌ உத‌விக‌ளை வ‌ழ‌ங்குவ‌தில் எம‌க்கு ஆட்சேபனை இல்லை..
      எந்த‌ வித‌ ஆணைய‌மும் அமைக்காம‌லும்,அர‌சாங்க‌ த‌ர‌வுக‌ள் இல்லாம‌லும்
      இட‌ ஒதுக்கீடு அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து க‌டும் க‌ண்ட‌ன‌த்திற்குரிய‌து ம‌ட்டும‌ல்ல‌....
      ம‌ற்ற‌ இட‌ஒதுக்கீட்டுப் பிரிவின‌ரான‌ (SC,MBC,OBC,ST )இழைக்கப்ப‌ட்ட‌ அநீதி...

      Delete
  10. நாம் முன்மாதிரி என்று நமக்குநாமே சொல்லிக்கொள்ள கூடாது.பிறர் கூறவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ...நான் ம‌ட்டும் சொல்ல‌வில்லை...
      க‌ல்வியிலும்,
      ச‌மூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளிலும்,
      ம‌கிழ்ச்சியாக‌வும்,
      பாதுகாப்பாக‌வும் வாழ்வ‌திலும்,
      ச‌கோத‌ர‌த்துவ‌த்திலும்,
      ம‌த‌ந‌ல்லிண‌க்க‌த்திலும்,
      அற‌நெறிக் க‌ருத்துக‌ளிலும்,
      விழுமிய‌ங்க‌ளிலும்,இல‌க்க‌ண‌,
      இல‌க்கிய‌ங்க‌ளைப் ப‌டைத்த‌திலும்,ச‌மூக‌ நீதியிலும்,பெண்ணுரிமை பேசுவ‌திலும் ,ஜ‌ன‌நாய‌க‌த் த‌ன்மையோடு செய‌ல்ப‌டுவ‌திலும் நாமே இந்தியாவிற்கு முன்மாதிரி....இத‌னைப் புள்ளி விவ‌ர‌ங்க‌ளோடும்,
      ஆய்வு முடிவுக‌ளோடும் என்னால் நிரூபிக்க‌ முடியும்...
      நீங்க‌ள் ம‌றுப்பீர்க‌ளேயானால் மேற்கூறிய‌ த‌ள‌ங்க‌ளில் ந‌ம்மை விட‌ மேலான ஒரு இந்திய‌ மாநில‌த்தைக் குறிப்பிடுங்க‌ள் பார்ப்போம்...இதை நான் அறைகூவ‌லாக‌க் கூறுகின்றேன்...

      Delete
  11. யார் என்ன பேசி ஆகப்போகிறது எல்லாம் அரசின் முடிவு

    ReplyDelete
  12. First சாதி சலுகை ஒளிக்கப்பவெண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி