மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2021

மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு


12 -ஆம் மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!- காணொளி காட்சி


https://youtu.be/g9WbOiesaWU

25 comments:

  1. Enna...
    Students...
    Schoole illanu arivikka porara?
    Illa

    Enna panna poraru..

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

      Delete
    2. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

      Delete
  2. Replies
    1. 12th std all pass nu solla porengala mr. Kalvithurai amaichar avargale

      Delete
  3. Don't say anything because ur traitor of 2013 tet teachers batch & cheated person

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

      Delete
  4. நீர் செய்தவை எல்லாம் அதிரடி தானே.

    ReplyDelete
  5. புண்ணாக்கு...!!!

    ReplyDelete
  6. Oolal no.1 deportment kalvithurai not kalvithurai kalavanithurai st school office tender doccument anaithum fire seithu maraithuvitom entra santhosathi pesurar senkottai no.1 oolal amaisar

    ReplyDelete
  7. Free educational psychology vedios

    40 marks

    PGTRB MATHS VEDIOS DAILY UPLOADING

    VISIT akbar maths academy youtube channel

    ReplyDelete
  8. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

    ReplyDelete
  9. Nee ennapa loosu... sollittu poiduva....

    ReplyDelete
  10. Thodaippam.kedukettapotumpokku

    ReplyDelete
  11. தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்களின் மனநிலையை மாற்றி இவரின் நாற்காலி ஆசைக்கு மாணவர்களின் எதிர்கால வாழ்வைக் குழியில் தள்ள வேண்டாம்.

    ReplyDelete
  12. தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்களின் மனநிலையை மாற்றி இவரின் நாற்காலி ஆசைக்கு மாணவர்களின் எதிர்கால வாழ்வைக் குழியில் தள்ள வேண்டாம்.

    ReplyDelete
  13. Ne ellan oru kalviamachar.ona killpakkam medicalcollegella admission podanum.

    ReplyDelete
  14. செங்கோட்டையன் கல்வி மந்திரிக்கு உரிய தகுதி இல்லாத மனிதன். அவரது வார்த்தை ஒன்றுக்கும் உதவாது. ஆட்சி மாற்றம் ஒன்றே இளைஞர்களின் எதிர்காலம்

    ReplyDelete
  15. Is this app supporting ruling party? No news of mine published.

    ReplyDelete
  16. இவரின் வெத்து வார்த்தை பல இளைஞர்களின் வாழ்க்கையை குடித்துவிட்டது

    ReplyDelete
  17. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி