Breaking Now : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் - kalviseithi

Mar 5, 2021

Breaking Now : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.


Download full News video Link...

11 comments:

 1. BC க்கு உரிய 110 backlog பணியிடத்தை நாசம் செய்தது மட்டும் இல்லாமல் இப்போது மேலும் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்று இருந்த 10 ஆசிரியர்களின் வேலையும் பிடுங்கும் இந்த தீர்ப்பு வேடிக்கையானது மட்டும் அல்ல நகைப்புக்கு உரியது.
  பல வருடம் பொய்யை சொல்லியே பிழைத்த வக்கீல் நீதிபதி ஆனதும் சரியான நீதியை வழங்குவார் என்ற் எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்று முன்பே MR ராதா கூறினார்..

  ReplyDelete
 2. தலைவலி தான் டீஆர்பி க்கு சரியான சவுக்கடி

  ReplyDelete
 3. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
  Replies
  1. ஏம்பா தயவுசெய்து இந்த விளம்பரம் போடாதப்பா உனக்கு ஒரு புண்ணியமா போகும்....

   Delete
 4. In tamilnadu, the only one department which finds bounds is trb......
  It is the fate of tamilnadu....
  No appointments, no examinations could be conducted without problems ....

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 6. அமுதசுரபி பயிற்சி மையம்
  தர்மபுரி & கிருஷ்ணகிரி
  PG TRB தமிழ் & கல்வியியல்
  Best coaching centre in Dharmapuri
  சாதனை :
  கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
  வகுப்பு நடைபெறும் இடம் :
  RK Complex
  Near 4 Road Dharmapuri.

  கிருஷ்ணகிரி
  Govt. Arts. College for men kuppam Road.
  Chennai bye pass
  Contact : 9344035171
  (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த Lecturer கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

  ReplyDelete
 7. டேய் என்னடா ஈன பிறவிகள் நீங்கள். பிணத்தை தின்னும் கழுகுகளா. கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்து cv முடித்து வேலைக்கு காத்திருந்து உள்ள வேலையும் போய் சாப்பாட்டிற்கு நாங்களே படும் பாடு கடவுளுக்கு தான் தெரியும். அடுத்த நாள் வாழ்க்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையில்தான் எங்கள் குடும்பங்கள் உள்ளது. இதில் ஏதாவது நல்ல செய்தி வராதா என்று பார்த்தால் உங்கள் விளம்பரங்கள். அடுத்தவன் கஷ்டங்களை காசாக்க பார்க்கும் நீங்கள் எல்லாம் மனித ஜென்மமா. எல்லா இடத்திலுமே விளம்பரம் செய்யுங்கட. வேதனையில் வேல் பாய்ச்சி காசு பார்பது
  தான் உங்கள் தொழில். நடத்துங்க டேய் என்னடா ஈன பிறவிகள் நீங்கள். பிணத்தை தின்னும் கழுகுகளா. கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்து cv முடித்து வேலைக்கு காத்திருந்து உள்ள வேலையும் போய் சாப்பாட்டிற்கு நாங்களே படும் பாடு கடவுளுக்கு தான் தெரியும். அடுத்த நாள் வாழ்க்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையில்தான் எங்கள் குடும்பங்கள் உள்ளது. இதில் ஏதாவது நல்ல செய்தி வராதா என்று பார்த்தால் உங்கள் விளம்பரங்கள். அடுத்தவன் கஷ்டங்களை காசாக்க பார்க்கும் நீங்கள் எல்லாம் மனித ஜென்மமா. எல்லா இடத்திலுமே விளம்பரம் செய்யுங்கட. வேதனையில் வேல் பாய்ச்சி காசு பார்பது
  தான் உங்கள் தொழில். நடத்துங்க

  ReplyDelete
 8. Storytelling - share blog posts, share photos and videos online, content sharing site nipsey hussle

  ReplyDelete
 9. Storytelling - share blog posts, share photos and videos online, content sharing site download mo l'olohun

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி