TNPSC _ தினமும் இலவச Quiz மூலம் எளிதாக கற்றுக்கொள்ள வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2021

TNPSC _ தினமும் இலவச Quiz மூலம் எளிதாக கற்றுக்கொள்ள வாய்ப்பு.


தமிழ்நாடு அரசு ஆண்டில் ( ஈவ்டீசிங் ) பெண்களை இகழ்தல் தடைச்சட்டம் இயற்றியுள்ளது - 1997 

2002 இல் உருவாக்கப்பட்ட பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதைத்தடை செய்துள்ளது - ஈவ்டீசிங் ) பெண்களை இகழ்தல் தடைச்சட்ட திருத்தம் 

73 ஆவது , 74 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் ஊராட்சி அமைப்புகளிலும் , உள்ளூர் அமைப்புகளிலும் , பெண்களுக்கு ...........இட ஒதுக்கீட்டைத் கொடுத்துள்ளது - 33 விழுக்காடு 

பெண்களுக்கான , வேலைக்கான பயிற்சித் திட்டம் ( STEP ) பணி மற்றும் பயிற்சி ஆதாரத்திட்டம் ........இல் ஆரம்பிக்கப்பட்டது - 1996 

பெண்களுக்குச் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்களின் வழியாகப் பெண்களின் அதிகாரக்குவிப்பு மற்றும் சமூக , பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது - சுயம்ஸிதா 

சமூக , பொருளாதார , மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளில் துன்பப்படுகின்ற பெண்களுக்கு ..................ஆற்றுப்படுத்தும் இடமாக உள்ளது - குறுகிய கால இல்லங்கள்            ( 1996 ) 

குடும்பங்களில் ஒத்துப்போக முடியாத சூழலினாலும் , சமூக ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு .......................... அறிவுரைவழங்கும் மையமாக செயல்படுகின்றன - குடும்ப ஆலோசனை மையங்கள் 

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - டாக்டர் முத்துலெட்சுமி.

அக்கால ஆங்கிலேய அரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இடம்பெற்ற , சென்னைச் சட்டமன்றத்தில் நியமிக்கப்பெற்ற முதல் பெண்மணி - டாக்டர் முத்துலெட்சுமி 

அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராகவும் , சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாகவும் தேர்வு செய்யப்பட்டுப் பலரும் பாராட்டுமாறு பணி செய்தார் - டாக்டர் முத்துலெட்சுமி

 மகளிர் குலத்திலகம் டாக்டர் முத்துலெட்சுமி அவர்களுக்கு , நடுவண் அரசு இல் பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது - ஆண்டு1956

TNPSC தினமும் இலவச Quiz மூலம் எளிதாக கற்றுக்கொள்ள

Touch Here

Tnpsc more pdf material link

Touch Here


1 comment:

  1. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி