ஆசிரியர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு செய்திகள். - kalviseithi

Mar 15, 2021

ஆசிரியர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு செய்திகள்.

பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி 2 ( 1 ) & 12 ( B ) மற்றும் NAAC தர சான்றிதழ் பெற்ற கல்லூரி தேவியாக்குறிச்சி -636 112 , ஆத்தூர்- Tk , சேலம்- Dt . Ph : 9047673999 , E - Mail : bharathiyar1997@gmail.com 

WANTED IMMEDIATELY ( Female Only ) Applications are invited for the post of | PROFESSORSIASSO.PROFESSORS / ASST.PROFESSORS English , Mathematics , Botany , Commerce , | History and Fashion Technology ( Preference will be given for Ph.D / NET / SET with Teaching Experience ) | Send your Resume through mail | post within a week 

WANTED 

 • KG Trained / UGT / PGT For All Subjects . To handle KG to 10th Std • PG TEACHERS For +1 & +2 Subject : English , Comp.Science , Commerce & ACC's To Mail : vigneswaramhss@gmail.com SHRI VIGNESHWARA VIDHYALAYA MATRIC HR.SEC.SCHOOL Balasamuthiram , Perumanallur , Tirupur - 641666 . Ph : 0421-2350950 , 94437-62018

1 comment:

  1. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி