TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு : தேர்வர்கள் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2021

TRB - சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான - ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைப்பு : தேர்வர்கள் ஏமாற்றம்

 


சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனால், தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர்க்கை முகாம் - மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,கணினி பயிற்றுநர் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான இணையவழித் தேர்வுஜுன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன்பதிவு மார்ச் 1 முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென அறிவித்தது. 


இதற்கிடையே, சிறப்பு ஆசிரியர்பதவியில் (ஓவியம், தையல், இசை, உடற்கல்வி) 1,598 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இணையவழி தேர்வு ஆக.27-ம் தேதி நடத்தப்படும் என்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 31 முதல் ஏப்.25 வரை நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31-ல் (இன்று) தொடங்கப்படுமா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவும் மார்ச் 1-ல் தொடங்கப்படாது. இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிடப்படும்’’ என்றார். 

ஏற்கெனவே கடந்த 2017-ல்நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீட்டுஇடங்களுக்கான தேர்வுப்பட்டியலும் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

34 comments:

  1. Akbar maths academy youtube channel provides free psychology, innovation,indian society,+ G. K .

    TOTALLY FREE ONLY

    DAILY VEDIOS UNLOADING

    FOR MORE DETAILS VISIT YOUTUBE CHANNEL

    ReplyDelete
  2. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  5. Replies
    1. தேர்வு ரத்து செய்ய வேண்டும்

      Delete
    2. பாவம் ௮ப்பாவி மாணவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலுக்கு முடிவு கட்ட முடியும்

      Delete
  6. தமிழ் நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  8. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்று நீதிமன்றத்தில் சொன்ன பிறகும் பணி நியமனம் தராமல் இருபது ஏன்

    ReplyDelete
  9. Krishna PGTRB English

    https://t.me/K72Tr/7
    Or @K72Tr or
    Search Krishna PGTRB English in Telegram and join

    JOIN THE TELEGRAM
    EXCLUSIVELY FOR ENGLISH STUDENTS

    ReplyDelete
  10. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  11. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,நான்கு வருடம் படித்துவிட்டு,,பிறகு தேர்வு எழுதி நான்கு வருடம் கடந்து விட்டன,,,,,தேர்வு பட்டியல் வந்து மூன்று வருடமாக காத்திருந்து காலங்கள் போயிட்டு,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  12. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  13. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  14. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  15. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

    ReplyDelete
  16. ஏற்கனவே நாடே திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து கொரோனாவை விட கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகிறது நமது கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களால். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விரைவில் .... விரைவில் ... இரண்டு வாரங்களில் ... இந்த மாத இறுதிக்குள் ... அடுத்த மாதம் முதல் வாரத்தில் என்று 7 வருடங்களாக திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப பேசி ஒன்றும் நடக்காமலே போய்விட்டது. இன்னும் இவர்களது அதிரடி அறிவிப்புகள் ஏராளம்........... மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பணியிடங்கள் குறைக்கப்பட்டுவிட்டது. அதை மட்டும் உடனடியாக அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு செய்தது கல்வித்துறையிலும். படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்??? அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம் மூலம் குறைந்த சம்பளத்தில் நியமித்துவிட்டு தவிக்கவிட்ட மாநிலம் தமிழகம்.. இப்படி ஏராளம்..

    ReplyDelete
  17. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  18. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  19. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  20. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga

    ReplyDelete
  21. இந்த அதிமுக பகல் கொள்ளையன். மறுபடியும் ஏமாற வேண்டாம். கொல்லைப் புறமாக வரத் துடிக்கும் இவர்களை தூக்கி எறியுங்கள்.

    ReplyDelete
  22. முதலில் TRB ஆசிரியர் தேர்வு வாரியத்தை இழுத்து மூடிவிட்டு CBSE, அல்லது TNPSC யிடம் தேர்வு நடத்த கொடுங்க

    ReplyDelete
  23. Idha yen callfor pannanum. Ellarum thevai illama mental mari padichutu oru pakamum innorpakkam already pass pannavangaluku posting podunganu kekrapo indha trb board ku avlo avasama new call for vida enna avasiyam. Munnadi ulla exam problemsa clear pannama chumma namesake notification potutu ellar nimmadhiyum pochu.

    ReplyDelete
  24. எதத்தான் ஒழுங்கா நடத்துச்சு இந்த கவர்மெண்டு.

    ReplyDelete
  25. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete
  26. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete
  27. தற்போது trb 26.2.2021 அன்று புதிய notification 2020_ 2021ஆண்டு வெளியிட்டது

    *23.92017ல் trbspl teachear போட்டி தேர்வில் தமிழ் வழியில் தேர்வான எங்களை reserved என்று விட்டு மீதி உள்ள பணியிடங்களை நிரப்பியது

    * முறைபடி கும்பகோணம் ஓவியக்கலூரி தமிழ்வழி சான்றிதழ் Certificate வைத்தும் பல் வேறு வழக்கு காரணமாக பணி வழங்கவில்லை

    * இதுவரை வழக்கு , mp தேர்தல் , இடை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ,கொரானா ,பள்ளி திறக்கவில்லை என்று காட்டி தற்போது தமிழக சட்டசபை என்று காரணம் காட்ட இருக்கும் trb முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate, மதிப்பெண் இருந்தும் எங்களுக்கு 20 சதவீதம் பணி இடத்தை எப்போழுது நிரப்பும்


    ReplyDelete
  28. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  29. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி

    TEST BATCH STARTS ON NOW.....

    1.UNIT WISE SUB-CONTENT TEST
    2.UNIT TEST
    3.SPLIT TEST
    4.WHOLE TEST
    5.MODEL TEST FOR INNOVATIVE QUESTIONS.
    தினமும் தேர்வு (Daily test)
    இதுவரை நீங்கள் கண்டிராத தரமான கடினமான வினாக்கள்.....
    CONTACT : 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி