தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2021

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் மே 3 - ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் , தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் அனைவரும் நள்ளிரவு,  அதிகாலை என தமது இல்லங்களுக்கு செல்வதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று 12ம் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

13 comments:

  1. திமுக வேண்டாம் போடா

    ReplyDelete
    Replies
    1. Admk IT wing sirயை ரொம்ப நாளா காணல

      Delete
    2. திமுக அதிமுக ரெண்டும் வேணாம்.

      Delete
  2. Teachers ellarum election duty poittu tireda iruppanganu govenment leave announce panni irukkanga ithava normala nalai vidumurainu podalam illa.ithula enna athiradi arivippunu title vachirukinga...

    ReplyDelete
  3. Staff ku leave ah or students ku matum leave ah?

    ReplyDelete
  4. Please announce holiday for 12th students. Already college students not going. Why these children are being tortured.
    Please announce holiday for them. Don't ask them to come to school for revisy test.
    Maybe for final exam can be conducted offline.
    Please consider.

    ReplyDelete
  5. Please cancel the public examination for 12th and give them the 11th marksas a 12th marks

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி