12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை நடைபெற்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை நடைபெற்றது.



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.


 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

18 comments:

  1. Ethuku iravu ooradangu? Night la thaan ellam veetil thaane irupanga.

    ReplyDelete
  2. 12th kum all pass sollidunga. Paavam 12th students matum enna pannanga. 12th mudithathum govt job ka poga poraanga

    ReplyDelete
  3. Inimel result a college la kelunga. School level la kekaathinga. Avanoda future college la thaan. 1 to 12 th std varai all pass sonnal students romba santhoshapaduvanga.

    ReplyDelete
  4. Medical ku 12th mark consider pannala. Arts and science ku ethuku 12th mark consider pandraanga? Entrance vachu college la serthukatum

    ReplyDelete
  5. Pasangaluku one mark question endraal easy a attend pannvanga. Mark system vena. Book paarthu test ezhuthatum. Epadi padichaalum govt job ku talent exam vachu thaane edupaanga.!!

    ReplyDelete
  6. 1st std to 12th std inimel all pass sollunga .எழுத படிக்க தெரியாமலே college வருவான் அங்க Carrier spoil aiduchenu nenekurathukulla avan வாழ்க்கை முடிஞ்சுடும். அதன் பிறகு எல்லாம் பிச்சை எடுக்கத்தான் போகனும். நல்லா யோசனை செய்து பேசுங்க மாஆஆ?
    3 மாசம் படிச்சு just pass கூட 12th எடுக்கமுடியாதவன் college LA poi enna padippan.

    ReplyDelete
    Replies
    1. Onnum theriyatha kuuuuuu muttaigalaga vanthu college la enga usura vaangathinga daaa.... Luuusungalaaaa...

      Delete
    2. Apporom enna hairukku salary vangura

      Delete
    3. Basic theriyama yaar mayira pudunga nee college vara...

      Delete
  7. கட்டாயம் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும்.

    ReplyDelete
  8. Cancel for 12th and take 11th public exam mark

    ReplyDelete
  9. ஒரு மாசமா 3 தடவை ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்களேத்தவிர, ஒரு முடிவுக்கு வர மாட்டுராங்களே.... பசங்க சும்மா இருந்தாலும், இவங்க ஆலோசனை, ஆலோசனை னு ஆசை காட்டி விட்டு, கடைசியில் ஏமாற்றி விடுகிறார்கள்.

    ReplyDelete
  10. ஒரு மாசமா 3 தடவை ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்களேத்தவிர, ஒரு முடிவுக்கு வர மாட்டுராங்களே.... பசங்க சும்மா இருந்தாலும், இவங்க ஆலோசனை, ஆலோசனை னு ஆசை காட்டி விட்டு, கடைசியில் ஏமாற்றி விடுகிறார்கள்.

    ReplyDelete
  11. Basic therinthu enna panna? Athu ivan salary vaanga use aaguma?

    ReplyDelete
  12. Avanaku padikanum nu ennam varala. Porutharam epadi seekirama serianum nu thaan thonuthu

    ReplyDelete
  13. Avan thalaiyil enna ezhuthi iruko athuva thaan aavaan.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி