தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்! - kalviseithi

Apr 12, 2021

தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்!

 

தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் குடும்பங்கள்12 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
  Replies
  1. adei.... saniyambudicha moothevi

   Delete
  2. எருமைபே சாப்பாடு இல்லாம இருக்கான் எல்லோரும் நீ
   👿👿👿👿👿👿👿👿👿
   👽👽👽👽👽👽👽👽👽

   Delete
  3. Andha number ku call pani kaluvi othuga ipadha na pesitu vacha

   Delete
 2. Till now...
  This situation remains as news...
  No action has been taken on this from govt side...

  ReplyDelete
 3. Ithaye ippathan kandupiditcheengala.

  ReplyDelete
  Replies
  1. There are people to find fouls among ourselves... idiots....

   Delete
 4. ஆசிரியர்களுக்கு இது போறாத காலம். இந்தச் சூழ்நிலையில் கைதூக்கி விட வேண்டிய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாராமுகமாய் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு இப்படி ஒரு இனம் இருக்கிறதா என்று தெரிந்திருப்பது சந்தேகம்தான். இதுவரை தூங்கிக்கொண்டிருந்த பாமக நிறுவனர், ஆங்காங்கே கண்ணில் படும் யூடியூப் வீடியோக்களை அரைகுறையாக பார்த்துவிட்டு, ப்ளஸ்டூ தேர்வை ரத்து செய்க என்கிறார். ஆன்லைனில் தேர்வு நடத்தலாம் என்று அரசுக்கு பரிந்துரை வேறு செய்கிறார், ஆன்லைன்-ல் தேர்வு எந்த லட்சணத்தில் நடக்குமென்று அவருக்கு தெரியாது போலும். இப்படி ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வயிறு மேலும் பற்றி எரிய இதுபோன்ற தூங்கி விழிக்கும் தலைவர்கள் அறிக்கை என்ற பெயரில் இருக்கிற சோற்றில் மண்ணை போடுகிறார்கள்.

  ஆன்லைன் வகுப்பு என்பதற்காக அரசுப்பள்ளி ஆசிரியரின் ஊதியம் பாதிக்கிறதா ? ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மட்டும் ஏன் இவ்வாறு கேடு கெட்ட தனமாக இருக்கிறது? இதற்கெல்லாம் தீர்வு இல்லை. அது அப்படித்தான் என்று எல்லாரும் கடந்து விடுகிறார்கள். இதனை சரி செய்ய, ஒவ்வொரு தனியார் பள்ளியும் தனது ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் போது ஒரு திறனறித் தேர்வு நடத்தி, அதில் அவ்வாசிரியர் பெறும் மதிப்பெண்களை அரசுக்கு வெளிப்படையாக தெரிவித்து அவருக்கான ஊதியம் அவர் தகுதிக்கேற்ற வழங்கப்படும் என்று உறுதியளித்து அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசு ஆசிரியர்களுக்கு என்ன சம்பளமும் அதே சம்பளம் என்று நாங்கள் கேட்கவில்லை, அரசு ஆசைகளுக்கு 60,000 கொடுத்தால் எங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு 35000வது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். கொள்ளைநோய் ஆகட்டும், எந்தச் சூழல் ஆகட்டும், ஆசிரியர்களுக்கு இன்று கொடுக்க வேண்டிய ஊதியத்தை குறைவில்லாமல் கொடுக்கும் அளவுக்கு தனியார் பள்ளிகள் தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இதெல்லாம் முறையாக நடக்கிறதா என்று பார்க்க ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும். ஆனால் இதெல்லாம் இந்த நாட்டில் நடக்க தற்போது நடந்து கொண்டிருக்கிற கலியுகம் முடிந்து, உலகம் அழிந்து, மறுபடியும் திரேதா யுகம், அந்த யுகம் இந்த யுகம் என்று வந்து இன்னொரு சுற்று கலியுகம் வந்து அதில் 1990 வந்து அங்கு யாராவது ஒரு அவதார புருஷர் தோன்றி மேற்சொன்ன கருத்தை அறிவித்து அதற்காகப் போராடி தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வில் ஒரு விடியலை , ஒரு சுதந்திரத்தை, கொத்தடிமைத் தனம் ஒழிந்த சூழலை, தோற்றுவித்தால்தான் உண்டு.

  ReplyDelete
 5. Kadavule aen makkaluku ivlo sothanai??? En naatu makkal kanneer viduvathu sariyaa? Karupu panam intha makkal vaazhvai nilaithooka ethaavathu panna koodaatha?

  ReplyDelete
 6. Naatin perum panakaarar makkaluku nallathu seiya koodaatha? Panam anaivarathu vaazhuvulum mukkiya pangu thaane.. Athai en makkaluku vazhanga koodaatha? Irukara sorba kaalathil avargal magizhchiya vaazha vaika koodaatha?

  ReplyDelete
 7. ஆமாம் தனியார் பள்ளி ஆசிரியரின் சம்பளத்தில்தான் இரண்டாம் அலை .கொரானா அலை அலையாய் தாக்கி வருகிறது....குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி