தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை- - kalviseithi

Apr 30, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை-

 

தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவிப்பு.


கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என ஏற்கனவே அறிவிப்பு.

6 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS Live Online COACHING
  And TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 2. NEET UG 2021

  Live Online classes
  Crash Course

  live online classes from class room
  Separate English and Tamil Medium


  Model classes:
  YouTube search:
  Magic plus coaching centre

  For Admission:
  Magic Plus Coaching Center, Erode-1
  Contact:
  9976986679
  6380727953

  ReplyDelete
 3. கருப்புசாமி என்ன கண்ண மூடிட்டு இருக்கார நான் ஸ்கூலுக்கு போய் ஒன்னேகால் வருடம் ஆகுது

  ReplyDelete
 4. ஸ்குலுக்கு போனால் மட்டும் சம்பளம் வராது

  ReplyDelete
 5. parents don't pay school fees

  ReplyDelete
 6. CBSE பள்ளிகளுக்கு இது பொருந்துமா. சனிக்கிழமையிலும் இவ்வகை பள்ளிகளில் ஆசிரியர்களை வரசொல்கிறார்கள்.இவ்வகையானநேரத்தில் கூட பாதி சம்பளத்திற்கு மாணவர்கள் இல்லாமல் பள்ளிக்கு வரசொல்வது நியாயமா?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி