ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2021

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு நோய் மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.


மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவர்களின் நலன் கருதியும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள்வரையிலான ஆசிரியர்களுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

29 comments:

  1. 10 மாதம் வீட்டிலேதான் இருந்தார்கள் இப்ப 3 மாதம் சும்மா போய்ட்டு வாரங்க. ஆக மொத்தம் 13 மாதம்....... இதுல இனி கோடை விடுமுறை வேறயா......

    ReplyDelete
    Replies
    1. நீங்க korona காலத்தில கடுமையாக உழைத்த
      ஸ்பெசலிஸ்ட் டாக்டர்????

      Delete
  2. Ada pavinngala leave la thana irukinga appuram ethukku summer leave

    ReplyDelete
  3. வருசம் முழுவதும் விடுமுறை, முழு அரசு சம்பளம், காலியாக உள்ள பிற துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியான பதில்.

      Delete
    2. அடுத்த வருடம் முதல் புதிய ஆசிரியர்களுக்கு 15000சம்பளத்தில் நிரந்தர பணி மோடி திட்டம்

      Delete
    3. மாற்றுப்பணி கொடுத்தால் செய்ய தயார்.இந்த துறையாக இருந்தாலும் சரி.

      Delete
  4. All day jolly day .50thousand salary day

    ReplyDelete
  5. ஒரு வருடம் சும்மா இருந்து சம்பளம் வாங்கியவர்களுக்கு மனசாட்சி இருந்தா இப்படி கேட்பார்களா. பிற துறை அலுவலர்கள் கடந்த ஒரு வருடமாக எப்படி வேலைக்கு சென்று வருகிறார்கள். அதைப் போல் ஆசிரியர்கள் செல்லட்டும். அல்லது மாற்றுப்பணி வழங்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. Yes other department staffs use pani school run panalam

      Delete
    2. Other department staffs should work properly their works. None of other works do not concentrate.

      Delete
  6. Teachers work in Online emis work, scholarship work power finance work.

    ReplyDelete
    Replies
    1. அது பெரிய வேலை தான்.... முதலில் ஆசிரியர்களுக்கு பாதி அளவு சம்பளத்தை குறைத்து கொடுக்க வேண்டும்...

      Delete
    2. ஆசிரியர் பணி என்பது ஒரு உன்னதமான பணி அதை கொச்சைப்படுத்தாதீர். இன்றைய அரசியல்வாதிகளால் அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் இப்பணியானது தன் தனித்தன்மையை இழந்து விட்டது.நானும் வேலையில்லா பட்டதாரி ஆயினும் என் ஆசிரியர் பெருமக்களை போற்றுகிறேன்.

      Delete
    3. Eanda molla maarikala mudichavikala porama pattu sathu ponkada naai Kala

      Delete
    4. Eanda molla maarikala mudichavikala porama pattu sathu ponkada naai Kala

      Delete
    5. மாதா,பிதா, குரு, தெய்வம் இவர்களை மதிக்காத எவனும் முன்னேறியது கிடையாது.
      வாழ்க வளமுடன்

      Delete
  7. ஆசிரியர்களையே நாம குறை சொல்லியே பழகிட்டோம்பா, நம்மள ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாதப்பா.

    ReplyDelete
    Replies
    1. ora reasons avavnagala mathiri job keedaikkala atha antha veri ippadi ella.koora sollaram

      Delete
  8. வேற ஒருத்தருமே நமக்க கண்ணுல படமாட்டேங்குது. நானும் பாக்குறேன்,இந்த பசங்கள நாம என்ன திட்டுனாலும், அவங்களால நம்பள ஒண்ணும்செய்ய முடியாதுனு.

    ReplyDelete
  9. Pgtrb maths 10 units
    Educational methodology + G.K.
    Tntet paper 1 & 2 psychology+ maths

    Fully free only

    Visit youtube channel
    AKBAR MATHS ACADEMY then subscribe for regular vedios

    ReplyDelete
  10. நீரிழிவு நோய் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் வருமா.... மற்ற அரசு துறை ஊழியர்கள் அனைவரும் இராணுவ வீரர் போன்று வலிமையாக உள்ளனரா.... இல்லை தனியார் நிறுவனங்களில் தின கூலி வேலை செய்யும் மக்களும் திடமாக உள்ளனரா .. எனக்கு தெரிய வில்லை. அரசு ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம், மருத்துவ காப்பீடு, மருத்துவ விடுப்பு அனைத்தும் உள்ளது, ஆனால் மற்றோர்..???

    கடினமான உழைப்பு என்று ஆசிரியர் தொழிலை கூறாதிர்...

    காலம் மாறுகிறது, இனி எல்லாம் தனியார் மயம் தான், இப்பொழுது அரசு வேலைக்கு சேரும் அனைவருக்கும் நிரந்தர வேலை என்பதும் இனி கனவு தான், ஏற்கனவே மத்திய அரசு சில நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது, அங்கே உள்ள ஊழியர்கள் நிலை மாறி விட்டது.

    ReplyDelete
  11. Yethukudaaaa neegalam teacher aaa irukigaa yepa parthalum leave venum leave venunu alaiurigaaa
    Aparam salary aathikanaa venunu alaiurigaaa

    ReplyDelete
  12. Yethukudaaaa neegalam teacher aaa irukigaa yepa parthalum leave venum leave venunu alaiurigaaa
    Aparam salary aathikanaa venunu alaiurigaaa

    ReplyDelete
  13. Ungalai yellam adichi viratanum daaa

    ReplyDelete
  14. Poramai vala vidathu intha kunam ullor matrikondal nallatu. Aduthavarkalai kurai sollamal tham kuraikalai neela try pannunga poramai paithiyanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி