Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2021

Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

குழந்தைகளின் மனநல பயிற்சி தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து , 22.04.2021 மாலைக்குள் இணை இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி deejdaided@gmail.com மற்றும் இணையதள முகவரியில் Google Spread Sheet ல் பதிவேற்றம் செய்யுமாறும் , மேலும் அதன் நகலினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.



3 comments:

  1. Child psychology yaar padithu employment pathivu seithullar enbathai employment office il irunthu ketu vaangungal.. Erkanave job il irupavargaluku ethuku meedum post?

    ReplyDelete
  2. Employment seniority padi job podungal.

    ReplyDelete
  3. Because if I had to take anti-depressants then that must mean that I am not "normal"! Oh boy, how naive I was back then! I have since learnt that taking anti-depressants is a very effective way to manage my depression - in fact, I would go so far as to say that anti-depressants have saved my life...literally. contact voyance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி