How to Update Bridge course material-TN EMIS App - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2021

How to Update Bridge course material-TN EMIS App

 


ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களுக்கு Bridge Course material and Bridge Course work book வழங்கப்பட்டு வருகிறது அதனை உறுதி செய்யும் விதமாக TN EMIS Mobile App யில் புதிய பகுதி உருவாக்கபட்டுள்ளது.


Bridge Course material and Bridge Course work book மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை TN EMIS Mobile App யில் பதிவு செய்வது எப்படி என்பதனை கீழ்  காண் காணொலி மூலம் தெரிந்து கொள்ளாம் ?


Update Bridge course material-TN EMIS App - View here


Update You Emis APP  Version - 0.0.38


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி