ISRO - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2021

ISRO - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.


 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பபை இஸ்ரோ மையத்திற்கு உள்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 24


நிர்வாகம்: Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்)


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ISRO Centres காலியிடங்கள்

பணி: Administrative Officer - 04 

பணி:  Accounts Officer  - 04

பணி: Purchase & Stores Officer - 09 


Department of Space Centres காலியிடங்கள்

பணி:  Administrative Officer - 02

பணி:  Accounts Officer  - 02

பணி: Purchase & Stores Officer - 03 


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்நிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பமியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


சம்பளம்: மாதம் ரூ. 56,100 

வயது வரம்பு :  21.04.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021


மேலும் விபரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/advt._officers.pdf அல்லது https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி