பள்ளி கல்வி துறை அமைச்சர்+2 மாணவியின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2021

பள்ளி கல்வி துறை அமைச்சர்+2 மாணவியின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கிறார்

 

பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி +2 மாணவியின் சந்தேகத்திற்கு பதில் அளிக்கிறார்.



6 comments:

  1. நல்லா பேசுகிறீர்கள்,,,,,,ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (pending posting)கடப்பில் கடக்கும் posting எல்லாம் விசாரித்து பணி நியமனம் செய்து கொரனோ பணியாது கொடுங்கள்,,,,,செங்கோட்டையன் sir இருக்கும் போது ஆரம்பித்த கட்டுகள் எல்லாம் முடிக்காமல் உள்ளது,,,

    ReplyDelete
  2. ஒரு முறை சென்று ஆசிரியர் தேர்வு வாரியம் பாருங்கள்,,,,பழைய pending posting மட்டும் பாருங்கள் நியாயம் இருந்தால் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. பள்ளிகளில் சிறப்பாசிறியர்கள் நியமனத்தில் டி.டி.சி(ஓவியம்);டி.டி.சி(தையல்);டி.டி.சி(இசை) படித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது போல் டி.டி.சி(விவசாயம்) படித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கிட வேனுமாய் இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக் கொள்கிறேறோம்.

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர்கள் ஓவியம்,தையல்,உடற்கல்வி தமிழ் வழியில் உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள். விதவைகள்,,,,ராணுவம்(pending posting)ஆகியோருக்கு இன்று வரை பணி நியமனம் வழங்கவில்லை, ,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர்(அன்பில் மகேஷ் பொய்யா மொழி) அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  5. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில்,,,,,, மீதம் உள்ள இடங்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,அந்த தேர்வில் தமிழ் இட ஒதுக்கீடு 20% இன்று வரை அதற்கு தீர்வு காணாமல் இருக்கிறது,,,2017 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,,,,,20 % தமிழ் வழி ஒதுக்கீடை 2021 நடை பெற இருப்பதாக இருந்த தேர்வில் சேர்த்து விடுவதற்கு முன்பு, அந்த கட்டுகளை நீங்கள் ஒரு முறை சென்று பாருங்கள்,,,,,,அதிலும் ஓவியத்தில் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியிலு நான்கு ஆண்டு படித்தவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் உள்ளனர்,,,,,உண்மை அறிந்து பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி