சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,557 அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2021 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,557 அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2021

 


சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,  தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகள்.

பணி: Office Assistant 

காலியிடங்கள்: 1911

பணி: Office Assistant Cum full time watchman

காலியிடங்கள்: 01

பணி: Copyist Attender

காலியிடங்கள்: 03


தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Sanitary Worker 

காலியிடங்கள்: 110

பணி: Scavenger

காலியிடங்கள்:  06

பணி: Scavenger/Sweeper

காலியிடங்கள்: 17

பணி: scavenger/Sanitary

காலியிடங்கள்: 01

பணி: Gardener

காலியிடங்கள்:  28

பணி: Watchman 

காலியிடங்கள்:  496

பணி: Night watchman

காலியிடங்கள்: 185


பணி: Night Watchman with masalchi

காலியிடங்கள்: 108

பணி: Watchman cum Masalchi

காலியிடங்கள்: 15

பணி: Sweeper

காலியிடங்கள்:  189

பணி: Sweeper/ Scanenger

காலியிடங்கள்:  01

பணி: Waterman & waterwomen 

காலியிடங்கள்: 01

பணி: Masalchi 

காலியிடங்கள்:  485

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 06.06.2021

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி