பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை - kalviseithi

May 19, 2021

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை

 


பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 


பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

6 comments:

 1. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

  ReplyDelete
 2. ஆளுக்காரன் சரியாக இருந்தால்தான் ஆண்டைக்கே வேலை

  ReplyDelete
 3. எதிலும் விடியல் இல்லை

  ReplyDelete
 4. இதென்னடா கல்வித்துறைக்கு வந்த சோதனை...
  ஐடியா கொடுத்த தீரஜ்குமாரை தூக்கி விட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நந்நகுமாரை நியமிக்க வேண்டும்.

  துக்ளக் தீரஜ்குமாரை மாற்ற வேண்டும்.

  ReplyDelete
 5. 2012 16,000 மேல் பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் அமர்ந்தோம்.பல இன்னல்களும் என்றைகாவது ஒரு நாள் பணி நிரந்திரம் ஆகாதா என்ற ஏக்கத்திலும் மனவுளச்சலும்,உடல் குன்றினாலும் 4000 உயிர் சென்றுவிட்டது.இதில் மாற்றுத்திறளிகளும்தான்.மீதி உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர் வாழ்வாதாரமும் பணத்தின் பற்றாக் குறைவால் "கொரோனா" காலத்தை சமாளிக்க முடியாமல் பாதிப்புக்கு தள்ளபட்டுள்ளோம்."கொரோனா" என்ற எமனுக்கு இதில் ஒன்று,இரண்டு பேர் உயிர் இழந்துவிட்டார்கள்.எனவே அமைச்சர் தாங்கள் கூடிய விரைவில் (பணி நிரந்திரம்) என்ற நல்ல அரிக்கையை தர என் தாழ்மை வேண்டுக்கொள்.😷😷😷😷😔😔😔🙏🙏🙏🙏

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி